* kggouthaman .எழுதியது.. ”தேங்காயைத் துருவித் தாங்க என்று கேட்டுகிட்டே இருக்கேன், அதைச் செய்யாம அங்கே நீங்க கடுகு படிச்சி சிரிச்சுகிட்டே இருக்கீங்களே” என்று வெடித்தாள் என் மனைவி.
????? எழுதியவை:
* ஏன் சரியாக வேலை செய்யவில்லை என்றதற்கு, கொல்லத்துக்காரர் பூசி மெழுகி பதில் சொன்னார்,
* காட்டுப்பாக்கதில் உள்ள வங்கி கிளையில் தன் பிள்ளை வேலை பார்ப்பதாக வனத்துறை அதிகாரி சொன்னார்,
* பள்ளி நாடகத்தில் அனுமார் வேஷத்திற்கு கிட்டு என்ற வால் பையனைப் போட்டார் ஆசிரியர்..
* ”வடை ஊசிப் போயிருக்கிறது” என்றார் தையல்காரர்.
* ”யாராவது வாலாட்டினால் ஒரு போடு போடுவேன்” என்று அடித்துச் சொன்னான்.
* போர்வீரனைப் பார்த்து வாள் வாள் என்று கத்தினார் தளபதி.
* கண் தானம் பற்றி கட்டுரை எழுதத் தெரியாமல் விழித்தான்
* பீமன் படத்தில் கதையே இல்லை என்றான் அவன்.
-----------------------.
சில ஆங்கில TOM SWIFTIES இங்கு தருகிறேன்.
.
* "I collect fairy tales," said Tom grimly.
* All his attempts to open a Juice shop ended fruitlessly.
* " I do not care for his past nor for his future" Tom said tensely.
* " I do not care for his past nor for his future" Tom said tensely.
நன்றி நன்றி நன்றி!
ReplyDeleteSuperb!!!!!!!!!
ReplyDeleteKothamalli
/போர்வீரனைப் பார்த்து வாள் வாள் என்று கத்தினார் தளபதி./ என்ன தளபதி இவர்? சரி, போர்வீரன் வாளைக்க் கொடுத்தானா, அவர் போரில் வென்றாரா?! - ரா.ஜெ.
ReplyDeleteதளபதி ‘கத்தி’னார்...அவ்வளவுதான்.கத்தலுக்குப் பயந்து எதிரிகள் ஓடி விட்டனர்.
ReplyDeleteSOUND SLEEP மாதிரி இது SOUND FIGHT-டாக இருக்கலாம்!
\\”வடை ஊசிப் போயிருக்கிறது” என்றார் தையல்காரர்.//
ReplyDelete“சரியா சொன்னீங்க... இதோ பாருங்க, பிய்ச்சா நூல் வருது” என்றார் எழுத்தாளர்.
ரசத்திற்கு 'கடுகு' தாளிக்கும்போது அவள் முகம் 'கடு கடுவென்று இருந்தது
ReplyDeleteKGG அண்ணா எழுதியது செம்ம சூப்பர்
ReplyDelete~நாரத முனி