Showing posts with label பட ஜோக். Show all posts
Showing posts with label பட ஜோக். Show all posts

November 30, 2010

ஒரிஜினல் எந்திரன்

பல வருஷங்களுக்கு முன்பேயே எந்திரனை உருவாகியவன் நான்.  என்ன, அதற்கு அப்போது அதற்கு நான் வைத்த பெயர் இயந்திரசாமி! இயந்திரசாமி ஜோக் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாயிற்று. அதன் ரசிகர்களில் ஒருவர் : “சோ” என்பது ஒரு விசேஷம். அவரும் ஒரு இயந்திரசாமி ஜோக் அனுப்பி இருந்தார். முதலில் என் ஜோக்குகளைப் பார்த்து வாருங்கள்.  கடைசியில் அவருடைய ஜோக்கைப் போடுகிறேன்.

February 19, 2010

ஜோக் போடுவது ஜோக் அல்ல!

இங்கு ஒரு சிரிப்பு படம் இருக்கிறது. இதன கடைசி கட்டத்தில்தான் ஜோக் இருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்றுயோசியுங்கள்!
 
விடையைப் பார்க்க அவசரப்படாதீர்கள்.
விடைக்கு சொடுக்குங்கள்!