வயது ஒரு வரம்பல்ல.
ராஜாஜி, 'சக்கரவர்த்தி திருமக'னைதனது 75 வது வயதில் எழுதினார்.
ஜியார்ஜ் பர்ன்ஸ் என்ற அமெரிக்க நகைச்சுவை நடிகர், லண்டனில் தனது 100-வது பிறந்த தினத்தன்று நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த பிக்கடல்லியில் அரங்கத்தை பதிவு செய்து வைத்திருந்தார். ( துரதிர்ஷ்டம் அதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு காலமாகிவிட்டார்.)
வில் டூரண்ட் , பதினோரு தொகுதி புத்தகத்தை (STORY OF CIVILISATION) எழுதி முடித்தபோது அவருக்கு வயது 90.
அமெரிக்காவின் பிபல செயின் ஸ்டோரா ன ’கே- மார்ட்’டை, எச்.எச். க்ரெஸ்கே 1962-ல் துவக்கியபோது அவருக்கு வயது 95. ( இன்று அதற்குக் கிளைகள் 1300 க்கு மேல் உள்ளன!)
How Old Are You?
Age is a quality of mind.
If you have left your dreams behind,
If hope is cold,
If you no longer look ahead
If your ambitions’ fires are dead –
Then you are old.
But if from life you take the best,
And if in life you keep the jest,
If love you hold;
No matter how the years go by,
No matter how birthdays fly –
You are not old.
- H.S. Fritsch
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteஇதை ஒரு பேப்பரில் எழுதி, தினமும் கண்ணில் படுகிற மாதிரி, ஒட்டி வைத்துக் கொள்ளப் போகிறேன்.
நன்றி,
அன்புடன்
திருமதி சுப்ரமணியம்