ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருள் அகற்றும் ஆங்கு அவற்றுள்
மின்னேர் தனியாழி வெம் கதிரோன்; ஏனையது
தன்னேர் இல்லாத தமிழ்"! - தண்டியலங்காரம்
உலகின் இருளை அகற்றுபவை இரண்டு. அவை:
1. கதிரோன் அதாவது சூரியன்.
2. நிகரற்ற தமிழ் ( மொழி)
நிச்சயமா! நிகரில்லாததுதான் தமிழ், ஆனால் அது இன்று படும் பாட்டை பார்த்தால் மக்களிடமிருந்து விலக்கி வைக்க பட்ட நிலைமையில் தமிழ் இருக்கோ என தோன்றுகிறது!
ReplyDeleteArumai
ReplyDelete