April 06, 2010

இது தான் உண்மையான நன்றி - கடுகு

-------------------------------------------------------

-------------------------------------------------------- அமெரிக்காவில் பிரசுரமான ‘பிக்கர்சன்ஸ்’ என்ற ஒரு புத்தகத்தைச் சமீபத்தில் அமெரிக்காவில் வாங்கினேன். ஆசிரியர் முன்னுரையில் எழுதி இருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது, 
டைப் செய்த  என். லோகநாதனுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்!

2 comments:

  1. சிறிய அளவில் செயல்கள் இருந்தாலும் எல்லோரும் செயல் பட்டாள் தானே செயல் முழுமை அடையும்! அந்த விதத்தில் நம் காரியத்திற்கு உதவியவர்களை, நினைத்து பார்ப்பது உரியது தானே! நீங்கள் இப்போது சொல்கிறீர்களே, பாராட்டுகள் எல்லாம் திரு. கல்கி அவர்களை சேரும் என்று! நாங்கள் அவரை பார்த்து பழகியது இல்லை, உங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறோம்!

    ReplyDelete
  2. <<>>>
    1. உண்மைதான். ஆனால் நம்மில் பலர் நினைத்துப் பார்ப்பதில்லையே!
    2. என் மூலமாக கல்கி அவர்களைப் ப்ற்றி ஒரு சத விகிதம்தான் அறிந்துகொள்ளமுடியும்.
    நன்றி.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!