அரவம் கரந்ததோ அச்சுமரம் இற்றுப்
புரவி கயிறுருவிப் போச்சோ - இரவிதான் செத்தானோ
இல்லையோ தீ வினையோ பாங்கி எனக்கு
எத்தால் விடியும் இரா.
- ஒப்பிலாமணிப் புலவர்
-----------
தலைவனின் வரவுக்காக காத்திருக்கும் தலைவி, இரவுப் பொழுது நீண்டு கொண்டே போகிறதே என்ற ஆதங்கத்தில், சூரியன் வராததற்குக் காரணம் அவனைப் பாம்பு கடித்ததோ என்பது போன்ற பல காரணங்களை வெறுப்புடன் பட்டியல் இடுகிறாள்!

ரவி செத்தால் எப்படி விடியும்?
ReplyDeleteகவிதையை படிக்கணும். ஆராயகூடாது
ReplyDeleteRegards
RV Ramani
<<>>
ReplyDelete”விளையாட்ப் போன் பையன் இன்னும் வரலை. மணி எட்டாகிறது. எங்கே செத்து ஒழிந்தானோ” என்று அம்மா சொல்லும்போது அந்த “செத்து” என்பது இறப்பைக் குறிக்காது
கவிதைகளை இரசிக்கத் தெரிந்துகொள்ளுங்கள். காழ்ப்புணர்வு கொள்ளாதீர்கள். கவிதை உள்மனதை ஆட்டும் நடனமாதே! - கலைமகன் பைரூஸ்
ReplyDelete