பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரூன் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். நியூயார்க் நகரத்திற்கு ரயிலில் சென்றார். அங்கு பென் ரயில் ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த ‘ஹாட்-டாக்’ கையேந்தி பவனில் அவரும் நியூ யார்க் மேயர் ப்ளூம்பெர்க்கும் ’ஹாட் டாக்’ சாப்பிட்டார்கள்!
ஹாட் டாக் பெயர் காரணம் தெரியுமா சார். நீங்கள் டேஸ்ட் பார்த்திருக்கிறீர்களா?
ReplyDeleteஜெ. பாபு
கோவை 20