November 02, 2010

குறிப்புகள் இல்லாத குறுக்கெழுத்துப் போட்டி

இது ஒரு குறுக்கெழுத்துப் போட்டி. குறிப்புகள் கிடையாது. ஆங்கில எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட எண். தரப்பட்டு, கட்டங்களில் எண்கள் போடப்பட்டுள்ளன.. அகராதியின் உதவியுடன் பூர்த்தி செய்யலாம். ஒரே ஒரு வார்த்தைதான் சற்று பழக்கத்தில் இல்லாத வார்த்தை. முழுமையாகப் போட்டு முடித்தவர்கள், அந்த ஒரு கடின பதத்தை எழுதினால் போதும்.பாராட்டு கிடைக்கும்!

3 comments:

  1. மிகவும் கடினமான ஆனால் எளிமையான ஒரு குறுக்கெழுத்துச் சவால். முயன்றேன். கடைசியில் இதற்காகவே பல தளங்கள் இருப்பதையே அறிந்தேன். என்னால் தர முடிந்த பதில்:
    http://www.cluelesscrosswords.com/

    ReplyDelete
  2. I have tried and found the solution too :-)

    It was very interesting.

    Thank You.. :-)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!