December 22, 2010

யார் கையெழுத்து?

புதிதாக, இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தபோது ஒரு கடிதம் கிடைத்தது. அது உலகப் பிரமுகரின் (கடித பாணியில் எழுதப்பட்ட) சுற்றறிக்கை. அந்த பிரமுகரின் கையெழுத்தை மட்டும் இங்கு தந்திருக்கிறேன். அவர் யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்!
 =================
 பின்குறிப்பு:   கேள்வியிலேயே பதிலும் ஒளிந்து கொண்டிருக்கிறது .

7 comments:

  1. தலை கீழாகவும் பார்த்துவிட்டேன்...ஒன்னும் புரியலயே :-(

    ReplyDelete
  2. அடடே காந்தியடிகளுடையது :-)

    http://www.letsbuytherainforest.com/Famous-People-for-the-Rainforest.htm

    நான் இதை அனுப்பும்போது வேறு எந்த பிண்ணூட்டமும் இல்லை என்பதை பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் :-)ஹி ஹி

    ReplyDelete
  3. தலாய் லாமா: சரியான விடை!

    ReplyDelete
  4. நன்றி ஐயா,
    ரொம்ப சுவாரஸ்யமான போட்டி :-)

    ReplyDelete
  5. It is not fair! You have not given the hints (to me) clearly! ' Lama' should have been in inverted commas and highlighted / underlined with atleast a 'thalai' picture!! (Did you see a recent joke in a magazine? A signature looks something like this - " ^^^^^^^ " and the name of the person is to be identified. Thalaiyaip piyththuk koLLa vENdaam! Ezhu kadalukku appuram thaaNda vENdiyathuthaan! - R.J.

    P.S.: Jewel has a minor spelling mistake.

    ReplyDelete
  6. Noted about your suggestion of giving the clue. I should have written" லா-வில் ஆரம்பிக்கும்; மா-வில் முடியும் இரண்டு எழுத்து வார்த்தை” என்று எழுதி இருக்க வேண்டும்...:)

    Typo corrected in the quotation. Thanks.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!