இன்று ஏர் இந்தியாவைப் பார்த்து ஊர் சிரிக்கிறது.
பல வருஷங்களுக்கு முன்பு ஏர் இந்தியா வெளியிட்ட THIS MAKES NO SENSE என்ற குட்டிப் புத்தகத்தைப் படித்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
அது வேறு சிரிப்பு; இது வேறு சிரிப்பு!
அந்த பிரசுரத்தைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்கவும்” THIS MAKES NO SENSE
இதை அப்லோட் செய்து உதவிய திரு கே ஜி கௌதமன் அவர்களுக்கு நன்றி!
பல வருஷங்களுக்கு முன்பு ஏர் இந்தியா வெளியிட்ட THIS MAKES NO SENSE என்ற குட்டிப் புத்தகத்தைப் படித்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
அது வேறு சிரிப்பு; இது வேறு சிரிப்பு!
அந்த பிரசுரத்தைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்கவும்” THIS MAKES NO SENSE
இதை அப்லோட் செய்து உதவிய திரு கே ஜி கௌதமன் அவர்களுக்கு நன்றி!
மிக்க நன்றி சார்!
ReplyDeleteநீங்கள் அனுப்பிய புத்தகங்கள் இரண்டும் மிகவும் சுவாரஸ்யமாக, நகைச்சுவையாக இருக்கின்றன.
ஆக, மூன்று புத்தகங்களுக்கும் சேர்த்து முன்னூறு கோடி நன்றிகள் உரித்தாகுக!
படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். அதற்கு உதவிய கே.ஜி.ஜி. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteபுத்தகத்தினை தரவிறக்கம் செய்துவிட்டேன். இன்றோ நாளையோ படித்துவிடுகிறேன்.
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த நன்றி....
Thank you! With due respect to Mr. KGG, some pages are not visible and it is difficult to read even after Zooming in. The previous 'Foolishly yours' was given a link by Mr. Vadivelan (K. Duraisamy) and was easy to be down loaded in my desk top to be read in leisure and clearly. I could send it to my contacts as well.
ReplyDeleteWill it be possible for Mr. Vadivelan to upload this 'This makes no sense' too?
Again, thanks to KGG.
-R. J.
ஸ்க்ரிப்ட் தளத்தில் நான் இந்தப் புத்தகத்தை ஏற்றிய மறுநாள், இதை அங்கே படித்தவர்கள் எண்ணிக்கை பதினெட்டு. கடுகு சார் இந்த பதிவு இடுவதற்கு முன்பாக இதைப் படித்திருந்தவர்கள் எண்ணிக்கை எழுபத்தெட்டு என்று இருந்தது. அதற்குப் பிறகு இருநூற்று இருபது ஆகியது. இன்றைய புள்ளி விவரம், இந்தத் தளத்தில், இதைப் படித்தவர்கள் எண்ணிக்கை, முன்னூற்று எழுபத்து ஆறு. இதற்கான இணைப்பை, எங்களுடைய முகநூல் பக்கத்திலும் வெளியிட்டிருந்தோம். அங்கு கருத்து கூறியிருந்தவர்கள், தரவிறக்கம் செய்ய முடிகிறது என்று கூறியிருந்தனர்.
ReplyDelete(கடுகு தாளிப்பு வாசகர்கள் - தகவலுக்காக )
திரு கே ஜி ஜி அவர்களுக்கு; மிக்க நன்றி.இது வரை வேறு யாரும் பிரச்னை இருப்ப்தாகத் தெரிவிக்கவில்லை.
ReplyDeleteI will try again. Thanks for the rejoinder. - R. J.
ReplyDeleteLatest score 551.
ReplyDeleteமிக்க சந்தோஷம்.
ReplyDelete-கடுகு
Like Mr.Jagannathan I have the same problem. My arm is being twisted to subscribe to scribd...would request you to upload like that of the previous book.
ReplyDeletergds
Manoj K
Dear Mr Manoj,'
ReplyDeletePlease send me your emial ID. I willsend teh PDF fiel direct to you.
Kadugu
kadugu sir... the id is
ReplyDeleteimemyselfr@yahoo.com.
Am grateful for the personal touch in replying to the comment.Honored.I thoroughly enjoy all your writings and your humility.What a wide range of creativity you have!!.I pray God for your good health.
rgds
manoj