ஏர் இந்தியா-வின் FOOLISHLY YOURS புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தனித்தனியே PDF file அனுப்புவது சிரமமாக் இருக்கிறது. இதுவரை அதைப் பெற்றவர்கள். அன்புகூர்ந்து UPLOAD செய்து அதன் LINK-ஐ எனக்குக் கொடுத்தால், தாளிப்புவில் போட்டு விடுவேன்.
திரு வடிவேலன் செய்துவிட்டார்.
இதோ லின்க்
அடுத்து: ஏர் இந்தியா-வின் THIS MAKES NO SENSE புத்தகமும் ஒரு நகைச்சுவைக் கொத்து, அதை இப்போது SCAN பண்ணி புத்தகமாகச் செய்து கொண்டிருக்கிறேன். அதையும் UPLOAD செய்து அதன் LINK-ஐ எனக்குக் கொடுக்க யாராவது முன் வந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்!
திரு வடிவேலன் செய்துவிட்டார்.
இதோ லின்க்
அடுத்து: ஏர் இந்தியா-வின் THIS MAKES NO SENSE புத்தகமும் ஒரு நகைச்சுவைக் கொத்து, அதை இப்போது SCAN பண்ணி புத்தகமாகச் செய்து கொண்டிருக்கிறேன். அதையும் UPLOAD செய்து அதன் LINK-ஐ எனக்குக் கொடுக்க யாராவது முன் வந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்!
PDF எனக்கு அனுப்புங்கள் நான் அப்லோட் செய்து, லிங்க் கொடுக்கின்றேன்.
ReplyDeleteநன்றீஈஈஈஈஈஈ, அனுப்புகிறேன்.
ReplyDeleteFOOLISHLY YOURS-ஐ அப்லோட் பண்ணுங்களேன்.
சீக்கிரம் அப்லோடு பண்ணுங்க கே.ஜி ஸார்... படிக்கறதுக்கு நான் ஆவலோட காத்திட்டிருக்கேன்... நன்றி.
ReplyDeleteநண்பரே எனக்கும் அனுப்புங்கள் அப்லோடு செய்து உங்களுக்கு லின்க் தருகிறேன்.
ReplyDeleteHere is the link -
ReplyDeletehttps://skydrive.live.com/redir?resid=70D15B2BC0D1F60!202
Sir,
ReplyDeleteIn skydrive (free 7GB) you can upload in the public folder (which can be viewed by anyone)
This is for the future help.
Regards
I acknowledged receipt of the .pdf file of 'Follishly Yours' but took time to read the booklet leisurely. Really enjoyed the humour and some sarcasm - not hurting - on the staff and even the pilots!
ReplyDeleteI did forward your mail with the attachment to my contacts as it is.
-R. J.
லிங்க் பெறுவதற்காக... :-)))))
ReplyDeleteஇன்னும் என்னுடைய உள்பெட்டிக்கு வந்து சேரவில்லை. kggouthaman@gmail.com
ReplyDeletekg gouthaman அவர்களுக்கு,
ReplyDeleteஇன்னும் தயாராகவில்லை. தயார் ஆனதும் அனுப்புகிறேன்.