June 06, 2012

கனிவான கவனத்திற்கு

ஏர் இந்தியா-வின்  FOOLISHLY YOURS  புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தனித்தனியே  PDF file  அனுப்புவது சிரமமாக் இருக்கிறது. இதுவரை அதைப் பெற்றவர்கள். அன்புகூர்ந்து  UPLOAD  செய்து அதன் LINK-ஐ எனக்குக் கொடுத்தால், தாளிப்புவில் போட்டு விடுவேன்.

திரு வடிவேலன் செய்துவிட்டார்.
இதோ லின்க்

அடுத்து:   ஏர் இந்தியா-வின்  THIS MAKES NO SENSE  புத்தகமும் ஒரு நகைச்சுவைக் கொத்து, அதை இப்போது SCAN  பண்ணி புத்தகமாகச் செய்து கொண்டிருக்கிறேன். அதையும் UPLOAD  செய்து அதன் LINK-ஐ எனக்குக் கொடுக்க யாராவது முன் வந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்!


10 comments:

  1. PDF எனக்கு அனுப்புங்கள் நான் அப்லோட் செய்து, லிங்க் கொடுக்கின்றேன்.

    ReplyDelete
  2. நன்றீஈஈஈஈஈஈ, அனுப்புகிறேன்.
    FOOLISHLY YOURS-ஐ அப்லோட் பண்ணுங்களேன்.

    ReplyDelete
  3. சீக்கிரம் அப்லோடு பண்ணுங்க கே.ஜி ஸார்... படிக்கறதுக்கு நான் ஆவலோட காத்திட்டிருக்கேன்... நன்றி.

    ReplyDelete
  4. நண்பரே எனக்கும் அனுப்புங்கள் அப்லோடு செய்து உங்களுக்கு லின்க் தருகிறேன்.

    ReplyDelete
  5. Here is the link -

    https://skydrive.live.com/redir?resid=70D15B2BC0D1F60!202

    ReplyDelete
  6. Sir,

    In skydrive (free 7GB) you can upload in the public folder (which can be viewed by anyone)

    This is for the future help.

    Regards

    ReplyDelete
  7. I acknowledged receipt of the .pdf file of 'Follishly Yours' but took time to read the booklet leisurely. Really enjoyed the humour and some sarcasm - not hurting - on the staff and even the pilots!

    I did forward your mail with the attachment to my contacts as it is.

    -R. J.

    ReplyDelete
  8. லிங்க் பெறுவதற்காக... :-)))))

    ReplyDelete
  9. இன்னும் என்னுடைய உள்பெட்டிக்கு வந்து சேரவில்லை. kggouthaman@gmail.com

    ReplyDelete
  10. kg gouthaman அவர்களுக்கு,
    இன்னும் தயாராகவில்லை. தயார் ஆனதும் அனுப்புகிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!