பிரபல எழுத்தாளர் ரே பிராட்பரி இன்று தனது 91-வது வயதில் காலமானார்.
அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் “தாளிப்பு”வில் போட்டிருக்கிறேன்.
அதைப் படிக்க விரும்புபவர்கள் கீழே சொடுக்கவும்.
ரே-ப்ராட்பரி
அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் “தாளிப்பு”வில் போட்டிருக்கிறேன்.
அதைப் படிக்க விரும்புபவர்கள் கீழே சொடுக்கவும்.
ரே-ப்ராட்பரி
இவரைப் பற்றி உங்களின் பதிவின் மூலம் படித்துத் தெரிந்து கொண்டிருந்தேன் நான். இப்போது அவர் காலமாகி விட்ட செய்தி மிக வருத்தம் தந்தது. அவரை இழந்ததில் பல புத்தகங்கள் கண்ணீர் விட்டிருக்கும்.
ReplyDeleteநான் நேசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான ப்ரேட்பரியின் மறைவு குறித்து உடனடியாக எழுதிய ஒரே தமிழ்ப் பதிவர் நீங்கள் தான்.
ReplyDeleteநன்றியும் வணக்கமும்.
உங்கள் பதிவு மூலமே அறிந்தேன்.. மனசு சங்கடமாகிறது.
ReplyDelete//எல்லாம் நல்லபடி போனால், என் இறுதிப் பயணத்தில் என் ’வளர்ப்பு’கள் என் கூடவே இருந்து, என்னை அழைத்துச் செல்லும் !
ReplyDeleteஷேக்ஸ்பியர் எனக்குத் தலைப்புறமாகவும், போப் ஒரு முழங்கை அருகிலும், கீட்ஸ் மற்றொரு முழங்கை அருகிலும், ஷா என் பாதங்கள் அருகிலும் அமர்ந்து இருபார்கள். நான் போக வேண்டிய நெடிய பயணத்திற்கு நல்ல துணையாக இருப்பார்கள்! - RAY BRADBURY// From your earlier blog. Pray Bradbury's wishes are granted by the Lord. May his soul RIP. - R. J.