கடந்த சில நாட்களாக ஒரு புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
அந்தப் புத்தகம்: EPIGRAMS ANCIENT AND MODERN: HUMOROUS, WITTY, SATIRICAL, MORAL ....
1863-ல் பிரசுரமானது தொகுததவர் :JOHN BOOTH B.A. பக்கங்கள்: 352
கடந்த வாரம் படித்துக் கோண்டிருந்த போது ஒரு சின்ன அதிசயம் அல்லது COINCIDENCE நடந்தது,
அன்று ( 6-6-12) தான் வீனஸ்/சுக்ரன்/வெள்ளி எனச் சொல்லப்படும் கோள் சூரியப் பாதையில் சென்றது, அடுத்து 2117-ல் தான் வீனஸ் கோள் சூரியப் பாதையைக் கடக்கும்,
(இதற்கு முன்பு ஜூன் 2004, டிசம்பர் 1882, டிசம்பர் 1874, ஜுன் 1769 வருஷங்களிலும் அதற்கு முன்பு பல தடவைகளிலும் கடந்து இருக்கிறது, NASA- வில் கடந்த 7000 வருஷங்களில் அது எத்தனை தடவைக் கடந்துள்ளது போன்ற விவரங்கள் உள்ளன.)
ஏழாம் தேதி அன்று, இந்த EPIGRAM புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட கவிதை: ஜூன், 1769 -ல் வீனஸ் கடந்ததைப் பற்றி எழுதப்பட்ட கவிதை! ஆச்சரியமான COINCIDENCE!
ஏழாம் தேதி அன்று, இந்த EPIGRAM புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட கவிதை: ஜூன், 1769 -ல் வீனஸ் கடந்ததைப் பற்றி எழுதப்பட்ட கவிதை! ஆச்சரியமான COINCIDENCE!
அதை இங்கு தருகிறேன்:
On the beautiful Duchess of Hamilton (afterwards
Duchess of Argyll) viewing the transit of Venus in 1769,
at Glasgow University.
Duchess of Argyll) viewing the transit of Venus in 1769,
at Glasgow University.
They tell me Venus is in the sun,
But I say that's a story ;
Venus is not in the sun,
She's in the observatory.
ஆச்சர்யம்!
ReplyDeleteசார்..அருமை!
ReplyDeleteரசிக்க வைத்த ரஸமான கவிதை!
ReplyDeleteShe's in the observatory..
ReplyDeletewaw..
அருமை!...
ReplyDeleteஅருமை!..
ReplyDelete