சரித்திரம் எப்படி மாறி இருக்கும்?
அமெரிக்க அதிபர் கென்னடி 1963-ல் சுடப்பட்டார். அ தற்குச் சில வருஷங்களுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் கோர்பசேவிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்: : "அதிபர் கென்னடிக்குப் பதிலாக குருஷ்சேவ் சுடப்பட்டிருந்தால் சரித்திரத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”
ஆழ்ந்த யோசனை செய்து பதில் கூறும் பாவனையுடன் கோர்பசேவ் சொன்னார்: ”எனக்கென்னாவோ குருஷ்சேவின் மனைவியை அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் திருமணம் செய்து கொண்டிருப்பார் என்று தோன்றவில்லை!"
பட்டுன்னு சொல்லிடாரு...
ReplyDelete