மின்னல் வரிகளில் .....அப்புசாமி விருது பற்றி ஒர் பதிவு வந்துள்ளது
பா. கணேஷ் என்ற சுறுசுறுப்புப் பதிவர் போட்டுள்ளது,
அவர் மூஷிக வாகன கணேஷ், இவர் MOUSE-ஸிக வாகன கணேஷ்,
பா. கணேஷ் என்ற சுறுசுறுப்புப் பதிவர் போட்டுள்ளது,
அவர் மூஷிக வாகன கணேஷ், இவர் MOUSE-ஸிக வாகன கணேஷ்,
டியர் ஜெ... என் பதிவை ரசித்த உங்களுக்கும், அதைப் பற்றி தன் பதிவில் வெளியிட்டு பெருமை தந்த கடுகு ஸாருக்கும் என் இதயம் நிறை நன்றி!
ReplyDeleteஅவர் மூஷிக வாகன கணேஷ்,
ReplyDeleteஇவர் MOUSE-ஸிக வாகன கணேஷ்,
கடுகு சிறுத்தாலும் காரமான பகிர்வு.. பாராட்டுக்கள்..
கணேஷின் அபார வர்ணனை நிகழ்ச்சிக்கு போகாத குறையை ஈடுகட்டியது.
ReplyDeleteஆகா...என்னோட ஃப்ரெண்ட் பெயெர் மாத்தியாச்சா....இதுவும் நல்லாத்தானிருக்கு !
ReplyDeleteஅமுதசுரபி (ஏப்ரல் ‘12) இதழில் வெளியான தங்கள் பேட்டியை பால ஹனுமான் அவர்கள் தன் பக்கத்தில் வெளியுட்டுள்ளார். புதிய விஷயங்கள் இல்லையென்றாலும் உங்கள் ரசிகர்கள் ரசிப்பார்கள்!
ReplyDeleteஒரு கேள்வி - நீங்கள் பல வருஷம் குமுதத்துடன் வளர்ந்தவர் என்பதால்: இன்றைய குமுதத்தைப் பற்றிய உங்கள் உண்மையான கருத்து என்ன? அதைப் படிக்கிறீர்களா? (நாங்கள் நிறுத்தி விட்டோம்!) உங்கள் நண்பர்கள் ஜ.ரா.சு. மற்றும் ரா.கி.ர. அவர்கள் கருத்து தெரியுமா?
-ஜெ.
பொதுவான பின்னூட்டங்களுக்கான பகுதி அவ்வப்போது காணாமல் போய்விடுகிறது!!
ReplyDelete'Hospitality' பற்றிய வரி ஒரு பொக்கிஷ வரிதான்!
நல்ல வார்த்தை விளையாட்டு!
-ஜெ.
பொதுவான பின்னூட்டங்களுக்கான பகுதி எப்போதும் முதலில் இருக்குமபடி செயவ்து பிரச்னையாக இருக்கிறது.
ReplyDelete<<>
ReplyDeleteஅவர்களும் படிப்பதாகத் தெரியவில்லை.என் கருத்து: நோ கம்மெண்ட்ஸ்