April 02, 2012

பொதுவான பின்னூட்டங்களுக்கு...

அன்புடையீர்,

 
                    











கீழ்கண்ட புத்தகங்கள்  தேவைப்படுபவர்கள் நந்தினி பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளவும். (email: kadugu@gmail.com)

கமலா டியர் கமலா -- ரூ. 35
ரொட்டி ஒலி -- ரூ 40
ஐயோ பாவம் சுண்டு - ரூ, 80
அகஸ்தியன் நாவல்கள் (3 நாவல்கள்) -ரூ, 80
மிஸ்டர் பஞ்சு கதைகள் --ரூ, 80
கமலாவும் நானும் - ரூ 120
நாலாயிர  திவ்யப் பிரபந்தம் ( இரண்டு பாகங்கள்) -ரூ 200
==============
 கேரக்டரோ கேரக்டர் ( ஸ்டாக் இல்லை)
கமலாவும் கத்திரிக்காய் கூட்டும் ( ஸ்டாக் இல்லை)
 ------------------------
கமலா கல்யாணமே வைபோகமே  (விகடன் பிரசுரத்தில் கிடக்கும்.)
 ==============

இந்த பதிவில் பொதுவான பின்னூட்டங்களையும் உங்கள் கருத்துகளையும்
போடலாம்..

8 comments:

  1. அட... இது கூட நல்ல ஐடியாவா இருக்கே....

    உங்கள் நகைச்சுவைக்கு அளவே இல்லை.... :)))

    ReplyDelete
  2. பொதுவாக, இது நல்ல ஐடியா. ஆனால் பாருங்க. வளவள என்று எப்பொழுதும் பேசுபவர்களும், சலசல என்று பாடிக் கொண்டிருப்பவர்களும், ஒரு ஒலிப்பதிவுக் கருவியை ஆன் செய்துவிட்டு, 'பேசுங்க / பாடுங்க' என்று சொன்னால் அவர்களுக்கு ஒன்றும் பேசவோ பாடவோ தெரியாது!

    ReplyDelete
  3. உடனடி நடவடிக்கைக்கு ஒரு சல்யூட்! - ஜெ.

    ReplyDelete
  4. இப்படி திடீர்னு சொன்னா என்ன பண்றது.. வாயடைச்சு போச்சு..

    ReplyDelete
  5. There are no specifc comments. But there is a question: உங்கள் புத்தகங்களை online-ல் பெற முடியுமா? அதற்கான சுட்டியை தரவும் - சுந்தர்

    ReplyDelete
  6. ஆன் லைனில் கிடைக்காது. நீங்கள் இந்தியாவில் இருந்தால் ஈ மெயில் அனுப்புங்கள். புத்தககங்கள் வீடு தேடி வரும்.
    -கடுகு

    ReplyDelete
  7. பொதுவான பின்னூட்டத்துக்கு என ஒரு பதிவுடன் ஆரம்பிக்கும் வலைப்பூவில் இற்றைப்படுத்தப்பட்ட பதிவுகள் பின்னால் வருவதால், அவற்றை பார்க்காமல் போகும் அபாயம் உள்ளது.

    chronological order-ல் பதிவுகள் இருப்பது உத்தமம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :