April 10, 2012

SOUND OF MUSIC -PARODY

SOUND OF MUSIC   திரைப்பட பாடல்கள் எல்லாம்  மிகவும் பிரப்லமானவை. அதுவும்  ஜூலி ஆண்ட்ரூஸ் ‘பாடியுள்ள RAIN DROPS என்று துவங்கும் My Favorite Things"  பாட்டு நெஞசை அள்ளும் பாடல்.

அதை இங்கு தருகிறேன். முதலில் அதை படியுங்கள்/ பாடுங்கள்!

Raindrops on roses and whiskers on kittens
Bright copper kettles and warm woolen mittens
Brown paper packages tied up with strings
These are a few of my favorite things

Cream colored ponies and crisp apple streudels
Doorbells and sleigh bells and schnitzel with noodles
Wild geese that fly with the moon on their wings
These are a few of my favorite things

Girls in white dresses with blue satin sashes
Snowflakes that stay on my nose and eyelashes
Silver white winters that melt into springs
These are a few of my favorite things

When the dog bites
When the bee stings
When I'm feeling sad
I simply remember my favorite things
And then I don't feel so bad

==========

சரி, அதே ஜூலி ஆண்ட்ரூஸ் 80-வது வயதில் பாடினால் இந்த பாட்டை எப்படி மாற்றி பாடியிருப்பார்?

Maalox and nose drops and needles for knitting,
Walkers and handrails and new dental fittings,
Bundles of magazines tied up in string,
These are a few of my favorite things.

Cadillacs and cataracts and hearing aids and glasses,
Polident and Fixodent and false teeth in glasses,
Pacemakers, golf carts and porches with swings,
These are a few of my favorite things.

When the pipes leak,
When the bones creak,
When the knees go bad,
I simply remember my favorite things,
And then I don't feel so bad.

Hot tea and crumpets, and corn pads for bunions,
No spicy hot food or food cooked with onions,
Bathrobes and heat pads and hot meals they bring,
These are a few of my favorite things.

Back pains, confused brains, and no fear of sinnin,
Thin bones and fractures and hair that is thinin,
And we won't mention our short shrunken frames,
When we remember our favorite things.

When the joints ache, when the hips break,
When the eyes grow dim,
Then I remember the great life I've had,
And then I don't feel so bad.

-----
john
    now where did that kid hide my walker? 
 ===
இந்த பாடலுக்குச் சுமார் 10-12  நையாண்டி அவதாரங்கள் உண்டு 
======================================

பின்குறிப்பு” ‘அந்த நாள் முதல்  இந்த நாள் வரை” பாட்டுக்கும்   ”அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஓட்டல் மாறவில்லை...” என்று துவங்கும் அட்டகாசமான நையாண்டி பாட்டு உண்டு. எனக்கு முழுமையாகத் தெரியாது.தெரிந்தவர்கள் எழுதலாம்! 

6 comments:

 1. ஸவுண்ட் ஆஃப் மியூஸிக்கின் ஸாங்கைப் பாடறதா? ஏற்கனவே தமிழ்ல பாடறதையே கன்னா பின்னான்னு பேசறாங்க. கொஞ்சம் வசனநடையா பாடறேன். பரவால்லன்னு ஒத்துக்கிறாங்க. இங்கிலீஷ்ல வேற பாடி அடி வாங்கணுமா நான்? தமிழ் நையாண்டிப் பாடல் எதுவும் எனக்குத் தெரியாது. யாராவது சொல்றாங்களான்னு ஆவலோட வெயிட்டிங்!

  ReplyDelete
 2. சவுண்ட் ஆஃப் மியூசிக் .அந்த நாட்கள். மிகவும் ரசனையோடு எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள். அதுவும் ரெயின் ட்ராப்ஸ் என்னோட ஃபேவரிட்.
  நீங்கள் கொடுத்திருக்கும் மாற்றுக் கவிதை டாப் க்ளாஸ்.
  ஆனால் இதுதான் வாழ்க்கை.
  அற்புதமாய் இருக்கிறது. வாழ்க அந்த ஜான்!

  ReplyDelete
 3. நான் படம் பார்த்தபோது பாடலின் ஒரு வரியும் புரியாமல்தான் பார்த்தேன், ஆனாலும் ஜூலியின் துள்ளலும், பாட்டின் ராகமும் திரும்பத் திரும்ப பார்க்க / கேட்க வைத்தன! 80 வயதுப் பாடலும் சூப்பர்!

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், ரசிக வட்டத்துக்கும் என் அன்பான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எங்கும் அன்பும் அமைதியும் சந்தோஷமும் நிலவ அந்த பகவானைப் பிரார்த்திக்கிறேன்.

  -ஜெ.

  ReplyDelete
 4. மிக்க நன்றி. இந்த பாடலுக்கு இன்னும் பல VARIATIONS உள்ளன.

  ReplyDelete
 5. அன்புள்ள கடுகு சார்,

  உங்களுக்கு எண்பது வயது நிறைந்தது பற்றி சமீபத்தில் உப்பிலி ஸ்ரீனிவாஸ் மூலம் தெரிந்தது. நூறு வயது நிறை வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!

  http://siliconshelf.wordpress.com/2012/04/04/எழுத்தாளர்-அகஸ்தியன்கடு/

  இன்னொரு பழைய செயின்ட் ஜோசஃப் பள்ளி மாணவன்

  ReplyDelete
 6. When the joints ache, when the hips break,
  When the eyes grow dim,
  Then I remember the great life I've had,
  And then I don't feel so bad.

  பூந்து வெள்ளாடறதுங்கிறது இதானா..

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :