நான் கடுகு. இது என் ராஜ்ஜியம்.
எனக்கு 77 வயது ஆகிறது ( ஆஹா, இது பெரிய சாதனைதான் என்று நீங்கள்
கேலியாகச் சொல்வது கேட்கிறது.)
குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என்று பல பத்திரிகைகளில் அகஸ்தியன், கடுகு என்ற பெயர்களிலும், வேறு பல புனைப் பெயர்களிலும் 40 ப்ளஸ் வருஷங்களாக எழுதி வ்ருகிறேன்.
அமரர் கல்கி அவர்களின் பக்தன்.
எழுத்தாளர் தேவன் அறக்கட்டளை எனக்கு விருது தந்து என்னைக் கௌரவப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய விளம்பர நிறுவனத்தில் காப்பிரைட்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன்.
என் எழுத்துகள் எட்டு புத்தகங்களாக வந்துள்ளன. கைவசம் இன்னும் மேட்டர் இருக்கிறது. பார்க்கலாம், யாராவது ஐயோ பாவம் பப்ளிஷர் அகப்படாமலா போவார்! நம்பிக்கைதானே வாழ்க்கை!
என் மனைவி கமலாவும், நானும் சுமார் ஒரு வருஷம் உழைத்து, நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்தில் 848 பக்க புத்தகமாக கணினியில் அடித்து, பேஜ்மேக்கரில் வடிவமைத்து 2006’ல் போட்டோம். (கமலாவும் கணினியில் புகுந்து விளையாடுவார்!) இப்போது -2009ல்- நான்காவது பதிப்பு வேகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.
(தொடரும்)
தொடர்ந்து படியுங்கள். இன்சோம்னியா இருந்தால் பறந்து போய்விடும்!)
அய்யா, வலை உலகிற்கு வருக. நகைச்சுவைக் கடுகு தாளிப்பை தொடந்து பெற ஆவலாக உள்ளோம்.
ReplyDelete-பாண்டியன்
புதுக்கோட்டை, கோயமுத்தூர்.
நல்வரவு.
ReplyDelete'எங்கள் வெளியீடுகள்' பகுதியில், "கமலாவும் கத்திரிக்காய் கூட்டும்" out of print என்று படித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்னிடம் இருக்கும் ஆசிரியர் கையெழுத்திட்ட பிரதியை ஏலம் விட்டு, முப்பத்திச்சொச்ச வயதில் சௌக்யமாக ரிட்டையராக திட்டமிட்டிருக்கிறேன்.
தொடர்ந்து இங்கும் எழுதவும்
அன்புடன்
பிரபு ராம்
தமிழ் வலையுலகிற்குத் தங்களை வருக வருகவென வரவேற்கின்றேன்.
ReplyDelete- சிமுலேஷன்
இனி என் வாசிப்பு!
ReplyDeleteஅது சரி, நீங்கள் காபிரைட் செய்தீர்களே எந்த மொழியில் என்று சொல்லவில்லையே!
காபியை ரைட்டாக செய்தீர்களா?
C. G. Rishikesh
வலைப்பதிவுலகத்திற்கு வருகை தரும் கடுகு அவர்களுக்கு வந்தனம்.
ReplyDeleteவரவேற்கிறோம் ஐயா...தொடர்ந்து படிக்க ஆவலாகக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteமதிப்புக்குரிய திரு.அகஸ்தியன் அவர்களுக்கு, வணக்கம். நான் ரவிபிரகாஷ். சாவி சாரிடம் பத்தாண்டுகள் பணியாற்றியவன். தாங்கள் வலைப்பூ தொடங்கியது கண்டு மகிழ்ச்சி. தங்களுடன் பேசுவதே ஒரு ரசனையான விஷயம். தங்களின் கமலா, தொச்சு கட்டுரைகள் தவிர நான் அதிகம் ரசித்தது ‘பேராசிரியர் பெரியசாமி’ (விஞ்ஞானி) கட்டுரைகள்! தங்கள் பதிவுகளைப் படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். ‘உங்கள் ரசிகன்’, ‘என் டயரி’ என இரண்டு வலைப்பூக்களை நானும் எழுதி வருகிறேன். தங்களுக்கு இயலும்போது அவற்றைப் பார்த்துத் தங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சொல்லும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeletehttp://ungalrasigan.blogspot.com/
http://vikatandiary.blogspot.com/
ஐயா, அப்புசாமி ரசிகன் நான். அப்புசாமி அவர்கள் சங்கம் ஆரம்பிப்பதை பற்றி ரசகுண்டுவிடமும் பீமாராவிடமும் இன்னும் பேசிக் கொண்டு இருப்பதாக அரை பிளேடு அருணாசல்ம் என்னிடம் கூறியதால், விரைவில் அவரைப் பற்றி எழுதவும் என்று மிரட்டும்,
ReplyDeleteதங்கள் பேரன் வயதுள்ளவன் (அதற்காக தங்களை பெரிசு என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். கடுகு சிறுத்தாலும் நகைச்சுவை குறையாது. ஆங்...)
Sir,
ReplyDeleteI have enjoyed your writings over the years and do look forward to your blogs regularly and I am sure the site will reach high popularity among the netizens. Perhaps if you have shed your modesty and used a pen-name of 'Palaappazham' it would have been more apt and got you much more accolades which you rightfully deserve. - R. Jagannathan
வணக்கம் சார்... நிறைய கற்றுக்கொள்ள விருப்பம்.. நிறைய எழுதுங்கள்..நன்றி.
ReplyDeleteவணக்கம் ஐயா, தங்கள் வரவு நல்வரவாகுக.
ReplyDeleteWelcome aboard!!
ReplyDeleteநண்பர் ரவி பிரகாஷ், உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி. உஙக்ள் வலைகளைப் பார்த்தேன். நன்றாக் உள்ளன.தொடர்ந்து பார்க்க நினைத்துள்ளேன்.
ReplyDeleteஎன் ஈ-மெயில்: kadugu@gmail.com
தங்கள் வரவு நல்வரவு ஆகுக.
ReplyDeleteஉங்கள் படைபப்புகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
தாங்கள் பல தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை உருவாக்கியிருப்பதாக அறிகிறேன். அவறறைப் பெற உங்களுக்கு எப்படி வேண்டுகோள் விடுக்கவேண்டும்?!
ReplyDeleteநன்றி.
எஸ்.கே
sk [at] cyberbrahma [dot] com
(எதற்கும் இருக்கட்டும் :))
Dear Sir,
ReplyDeleteI am a avid follower of appusamy and seethey patti. I never knew it was you who were writing in a different name. In how many names have you written so far. I like the humorous style.
I just love reading you.
Good wishes for the new year.
Shankar
Sorry. It should be www.appusamy.com
ReplyDelete-Kadugu
Hello Kadugu Sir,
ReplyDeleteHow are you?
I am Ramachandran. I worked with you in HTA in the early nineties.
I was in the studio assisting NRK the studio manager.
Its so nice to meet you through your blog. I wish your blog a great success. If I am not mistaken you had a blog earlier also.
Keep writing and keep us smiling..
அன்புள்ள HTA ராமசந்திரன் அவர்களுக்கு, நலந்தனே? உங்க்ள் ஈ-மெயில் எனக்குத் தெரிவியுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்- கடுகு
ReplyDeleteYour fan club includes me too. I am very fond of reading your articles which bubble with humour. We want more (not butter milk)
ReplyDelete==Your fan club includes me too. I am very fond of reading your articles which bubble with humour. We want more (not butter milk)==
ReplyDeleteநீங்கள் பெயர் போடாமல் எழுதினால், நானே அனானியாக எழிதினதாக பலர் நினத்துக் கொள்வார்கள். (அப்படி எழுதுவது உண்டு என்றாலும், இது நான் போடவில்லை என்பதை எனக்கே நான் எப்படி அடித்துக்கூறுவது?:)-- கடுகு
பட்டைய கிளப்புங்க கடுகு சார்
ReplyDeleteகடுகு அவர்களே,
ReplyDeleteஉங்கள் தளம் இப்போதுதான் கண்ணில் பட்டது. ஒரு காலத்தில் கமலா-தொச்சு கதைகளுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். இப்போது உங்கள் பதிவுகளுக்காக. வாழ்த்துக்கள்!
உங்களைப் பற்றி என் தளத்திலும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்!
http://koottanchoru.wordpress.com/2010/02/06/எழுத்தாளர்-கடுகுவின்-தளம/
ஆன்புள்ள RV- அவர்களுக்கு, உங்கள் தளத்திற்குச் சென்று பார்த்தேன். மிக்க நன்றி.
ReplyDelete-கடுகு
என் புத்தகங்கள் சில ஆன்லைனில் www.sangapplakai.com- ல் உள்ளன்.
ReplyDeleteமற்ற புத்தகங்கள் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் உட்பட சென்னையில் மட்டும்தான் கிடைக்கும்.
’நாலாயிர திவ்யப் பிரபந்தமும் நானும்’ என்ற கட்டுரையை நேற்றுதான் எழுதி முடித்தேன். விரைவில் வெளியாகும்
Srinivasan said...
ReplyDeleteஅன்புடன்,
ஸ்ரீனிவாசன்
California
USA
Please let me have your email ID.
Here is my email-id: suppili@gmail.com
ReplyDeleteBest Regards,
Srinivasan