April 30, 2015

கோபுலு


ஓவியமேதை கோபுலு காலமானார்.

 அருமையான, எளிமையான மனிதர். 

அவருடைய நட்பு எனக்குக் கிடைத்தது  மா பெரும் பேறு. 

அவருக்கு  என் கண்ணீர் அஞ்சலி.


  -கடுகு

----------------------------------------------------------------------------------------------

10 comments:

  1. வணக்கம்
    ஆழ்ந்த இரங்கல்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நம்மை எல்லாம் மகிழ்வித்த திரு கோபுலுவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  3. A true genius, my heartfelt condolences to the family.

    ReplyDelete
  4. கோபுலு சார் வரைந்த ஓவியங்கள் என்றும் பேசிக்கொண்டிருக்கும்.

    ReplyDelete
  5. துயர் பகிருவோம்

    ReplyDelete
  6. Gopulu has been well recognised, well liked and well respected in his lifetime not just by ordinary men who enjoyed his sketches but by the greats in the field of literature. He is a legend. You are lucky to have known him personally and will have many moments of togetherness to cherish. Heart felt condolences to his family and friends and fans.

    ReplyDelete
  7. சார்... நீங்கள் பெரிய கட்டுரையாக, நீண்ட அஞ்சலியாக எழுதுவீர்கள் என்று காத்திருந்தேன். எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. IOWA Law Library படம் போட்டிருப்பது, நம் அண்ணா நூலகத்துக்கு வந்த கதியை நினைத்துப் பார்ப்பதற்கும், நாம் தமிழ்னாட்டில் எவ்வளவு மோசமாக லைப்ரரியை வைத்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டுவது போல் தெரிகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் வெளினாட்டுச் சுற்றுலாவில் (அரசு செலவில் செய்யும்) இதையெல்லாம் கற்றுக்கொண்டு வந்தால் பரவாயில்லை.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!