September 11, 2012

அன்புடையீர்,

அன்புடையீர்,
வணக்கம். 
அடுத்த பதிவுக் கட்டுரையைத் தட்டச்சு செய்வதில் தாமதமாகிறது.
 என்னுடைய  இலக்கியத்  தரமான பதிவுகளைப் படிக்க ஆவலாக இருப்பவர்களுக்கு: ஒரு ஆலோசனை: அடுத்த பதிவு வரும் வரை தொல்காப்பியம் போன்ற நகைச்சுவைப் புத்தகங்களைப் படியுங்கள்!
- கடுகு

பின்னூட்டம்::
சரியாகச் சொன்னீர்கள். இரண்டும் சுலபத்தில் புரியாது! -- அனானி

7 comments:

  1. தொல்காப்பியம் படிக்கணுமா? வேணாம்.. வெயிட் பண்றேன் உங்க அடுத்த பதிவுக்கு :)

    ReplyDelete
  2. Enakku 'tholkaappiyam' enravudan azukai thaan varukirathu! pathivu, anaani commentum orae idaththil! - R. J.

    ReplyDelete
  3. Yes. I am the body and I am the life. I am the blogger and I am the 'anaani'!!!--K

    ReplyDelete
  4. அதுசரி... ’கொல்காப்பியம்’னு யாராவது க்ரைம் நாவல் எழுதியிருக்காங்களான்னு பாத்து தேடிப் படிக்கறேன். நீங்க சீக்கிரம் வந்துடுங்க...

    ReplyDelete
  5. மெதுவா வரட்டும்..மெள்ளப் படிக்கிறோம் ...

    அதுக்காக தொல்காப்பியம் எல்லாம் படிக்கச்

    சொல்லாதீங்க சார்... உடம்பெல்லாம் நடுங்குது !!


    ReplyDelete
  6. ------------
    அடுத்த பதிவு வரும் வரை தொல்காப்பியம் போன்ற நகைச்சுவைப் புத்தகங்களைப் படியுங்கள்!
    ---------
    ஒரு வரியில் என் பள்ளி வாத்தியார்கள் எல்லாரையும் நினைவில் வர வைத்து அவர்களைத் திட்டவும் வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  7. தொல்காப்பியர் தனியா ப்ளாக் வெச்சிருக்கிறாரா என்ன?
    பரத் குமார்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!