அன்புடையீர்,
பின்னூட்டம்::
சரியாகச் சொன்னீர்கள். இரண்டும் சுலபத்தில் புரியாது! -- அனானி
வணக்கம்.
அடுத்த பதிவுக் கட்டுரையைத் தட்டச்சு செய்வதில் தாமதமாகிறது.
என்னுடைய இலக்கியத் தரமான பதிவுகளைப் படிக்க ஆவலாக இருப்பவர்களுக்கு: ஒரு ஆலோசனை: அடுத்த பதிவு வரும் வரை தொல்காப்பியம் போன்ற நகைச்சுவைப் புத்தகங்களைப் படியுங்கள்!
- கடுகு
பின்னூட்டம்::
சரியாகச் சொன்னீர்கள். இரண்டும் சுலபத்தில் புரியாது! -- அனானி
தொல்காப்பியம் படிக்கணுமா? வேணாம்.. வெயிட் பண்றேன் உங்க அடுத்த பதிவுக்கு :)
ReplyDeleteEnakku 'tholkaappiyam' enravudan azukai thaan varukirathu! pathivu, anaani commentum orae idaththil! - R. J.
ReplyDeleteYes. I am the body and I am the life. I am the blogger and I am the 'anaani'!!!--K
ReplyDeleteஅதுசரி... ’கொல்காப்பியம்’னு யாராவது க்ரைம் நாவல் எழுதியிருக்காங்களான்னு பாத்து தேடிப் படிக்கறேன். நீங்க சீக்கிரம் வந்துடுங்க...
ReplyDeleteமெதுவா வரட்டும்..மெள்ளப் படிக்கிறோம் ...
ReplyDeleteஅதுக்காக தொல்காப்பியம் எல்லாம் படிக்கச்
சொல்லாதீங்க சார்... உடம்பெல்லாம் நடுங்குது !!
------------
ReplyDeleteஅடுத்த பதிவு வரும் வரை தொல்காப்பியம் போன்ற நகைச்சுவைப் புத்தகங்களைப் படியுங்கள்!
---------
ஒரு வரியில் என் பள்ளி வாத்தியார்கள் எல்லாரையும் நினைவில் வர வைத்து அவர்களைத் திட்டவும் வைத்துவிட்டீர்கள்.
தொல்காப்பியர் தனியா ப்ளாக் வெச்சிருக்கிறாரா என்ன?
ReplyDeleteபரத் குமார்