May 25, 2012

ஏர் இந்தியா -- இன்னும் கொஞ்சம்

ஏர் இந்தியா 1977-ம் ஆண்டு பிரசுரத்திலிருந்து
மேலும் சில போஸ்டர்கள்







4 comments:

  1. எல்லாப் போஸ்டர்களுமே ரசிக்க வைக்கத் தவறவில்லை. அதிலும் குடை பிடிக்கும் மகாராஜாவும், மல்யுத்த மகாராஜாவும் மிகவும் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு

    வணக்கம்.

    எல்லா ஓவியங்களும் நுணுக்கமாக ரசித்துப் பார்க்க வேண்டிய விஷயங்களுடன் இருக்கு.

    ஆஸ்திரேலியாவுக்கு வாரம் இரு முறை ஃப்ளைட் என்பதை - வீக்லி 2 பெர்ஃபார்மன்ஸஸ் என்ற வார்த்தைகளுடன் - மகாராஜா கச்சேரி செய்வதும், தரையில் வைக்கப் பட்டிருக்கும் அவர் தொப்பியில் காசுகள் விழுவதும் - பிரமாதம்.

    சொல்ல வரும் தகவல் விளம்பரம் மூலமாக மக்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்றால் எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு.

    பகிர்தலுக்கு நன்றி உங்களுக்கு

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  3. UBI Ad on 'Joint Account' is really a clever one! I haven't come across this earlier. Thanks, - R. J.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!