ஏர் இந்தியாவிற்கு உலக அரங்கில் பிரமாதமான் இமேஜைக் கொண்டுவந்தவர் 60 களில் சேர்மனாக் இருந்த எஸ், கே. கூக்கா ( S K KOOKA) என்கிற திறமைசாலி. நல்ல நகைச்சுவையாளர். ஏர் இந்தியா ‘மகாராஜா’வை உருவாக்கியவர். ஏர் இந்தியா விளமபரங்களிலும் போஸ்டர்களிலும் நகைச்சுவை மிளிரும். அவர் எழுதி வெளியிட்ட FOOLISHLY YOURS, THIS MAKES NO SENSE ஆகிய இரண்டு நகைச்சுவைப் புத்தகங்களைப் பற்றி எழுதி இருக்கிறேன். பார்க்க: http://kadugu-agasthian.blogspot.in/2011/05/foolishly-yours.html
ஏர் இந்தியா புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தும் போதும் மற்ற சமயங்களிலும் வெளியிட்ட போஸ்டர்களில் அவருடைய கிரியேட்டிவ் திறமை தெரியும்.
ஏர் இந்தியா புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தும் போதும் மற்ற சமயங்களிலும் வெளியிட்ட போஸ்டர்களில் அவருடைய கிரியேட்டிவ் திறமை தெரியும்.
சுயப் பிரதாபத்திற்காக சிறிய இடைவெளி!
நான் ஒரு விளம்பரக் கம்பெனியில் பணியாற்றிவன் என்று எத்தனையோ தடவை ஜம்பமடித்துக் கொண்டிருந்தாலும், புதிதாக இந்த வலைக்கு வந்தவர்களுக்காக ( அதாவது மாட்டிக்கொண்டவர்களுக்காக!) திரும்பக் கூறுவதில் தப்பில்லை, ( “ஹூம்.. ஏதோ ஒரு நொண்டிச் சாக்கு!:)
நான் ஓய்வு பெற்ற சமயம் எங்கள் கம்பெனியின் சேர்மனாக அவர் இருந்தார். ஓய்வு பெற்ற தினம் அலுவலகத்தில் மாலை போட்டு, பாராட்டிப் பேசி பரிசு கொடுத்தார்கள். என் ஏற்புரையைச் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டு, விரிவான ஏற்புரையை ஒரு சிறு புத்தகமாகத் தயாரித்து அனவருக்கும் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தை ஏர் இந்தி யாவின் FOOLISHLY YOURS மாதிரியே தயாரித்திருந்தேன். அதன் பிரதிகளை பம்பாயிலிருந்த படே படே அதிகாரிகளுக்கும் கூக்கா அவர்களுக்கும் அனுப்பி வைத்தேன்,
நான் ஒரு விளம்பரக் கம்பெனியில் பணியாற்றிவன் என்று எத்தனையோ தடவை ஜம்பமடித்துக் கொண்டிருந்தாலும், புதிதாக இந்த வலைக்கு வந்தவர்களுக்காக ( அதாவது மாட்டிக்கொண்டவர்களுக்காக!) திரும்பக் கூறுவதில் தப்பில்லை, ( “ஹூம்.. ஏதோ ஒரு நொண்டிச் சாக்கு!:)
நான் ஓய்வு பெற்ற சமயம் எங்கள் கம்பெனியின் சேர்மனாக அவர் இருந்தார். ஓய்வு பெற்ற தினம் அலுவலகத்தில் மாலை போட்டு, பாராட்டிப் பேசி பரிசு கொடுத்தார்கள். என் ஏற்புரையைச் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டு, விரிவான ஏற்புரையை ஒரு சிறு புத்தகமாகத் தயாரித்து அனவருக்கும் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தை ஏர் இந்தி யாவின் FOOLISHLY YOURS மாதிரியே தயாரித்திருந்தேன். அதன் பிரதிகளை பம்பாயிலிருந்த படே படே அதிகாரிகளுக்கும் கூக்கா அவர்களுக்கும் அனுப்பி வைத்தேன்,
ஏர் இந்தியா, சில போஸ்டர்களை தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாக 70 களில் போட்டது. பின்னால் நம் BLOG-ல் போடலாம் என்று எண்ணி (!) ஒரு காபியை கஷ்டப்பட்டு வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்தேன். அதிலிருந்து 2,3 படங்களை இங்கு போடுகிறேன்,
இவற்றைப் பார்த்து விட்டு ‘எப்படி இருந்த ஏர் இந்தியா எப்படிஆகிவிட்டது?; என்று ஆயாசப்படாதீர்கள்!
jj
மஹாராஜவுக்கு இப்பக் கஷ்டமான தருணம். பாவம்.
ReplyDeleteஉங்கள் பதிவு அந்த பாரத்தைக் குறைத்தது.
இந்தப் பதிவில் உங்கள் புக் பத்தி சொல்லுங்க.
நானும் கூக்கா அவர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன், அவர் விளம்பரங்களை ரசித்திருக்கிறேன். நீங்கள் வெள்யிட்டவற்றில் அந்த ‘மோனாலிஸா வரைந்த மஹாராஜா’ ஓவியம் டாப்!
ReplyDeleteஹூம்ம்.. எப்படி இருந்த மஹாராஜா எப்படீ ஆகிவிட்டார். நல்ல வேளை இப்போது ஜே.ஆர்.டி. டாட்டா இல்லை இந்த அலங்கோலத்தைப் பார்க்க.
ஏர் இந்தியா விளம்பரங்கள் மாதிரி அமுல் விளம்பரங்களும் என்பது என் கருத்து. இப்போதும் வருவதால் ரசிக்கிறேன்.
-ஜெ.
Like real maharaja's, this one needs to be put to rest ASAP.
ReplyDeleteGovt can't run the Airline.
இப்போதுதான் ‘தாளிப்பு’ நல்ல தூக்கலாக இருக்கிறது! - ஜெ.
ReplyDeleteநான்கு விளம்பரங்களும் ரசிக்க வைத்தன. மோனாலிசா வரைந்த மகாராஜா மிகமிக ரசிக்க வைத்தார். நன்று.
ReplyDeleteInteresting..
ReplyDelete<>
ReplyDeleteஅது ஒரு தம்பட்டப் புத்தகம். பழியை உங்கள் மேல் போட்டுவிடுகிறேன்!
Nice Sir. Thanks for this timely post. We can get these kind of details from you only. Not even from Google, because we should tell what is required!
ReplyDeleteRaghothaman
ஏர் இந்தியா விளம்பரத்தைப் பார்ப்பதற்காகவே எங்க ஊர்ல வாரம் ஒருமுறை பீச் ரோடில் வாக்கிங் போவோம்!
ReplyDeletedear sir:
ReplyDeletei typed a long mail and pressed"publish"could not find where it went.
hence this mail,again.
i happened to read your blog article only today where you had featured
some air india posters-an everlasting joy to everyone.
you also mentioned that these posters were created by Mr.Kooka.
This is factually wrong.
The person who created the "Maharaja" and the subsequent posters
was one Mr.Umesh Rao-an unsung,unwept and unhonoured soul.
Mr.Umesh Rao was the First Indian Art Director of JWT.
When Air India commissioned JWT to design a mascot
Mr.Umesh Rao created this wonderful mascot.M
r.Kooka was only the commercial manager and a client.
Mr.Umesh Rao was such a humble soul that he used to keep quiet when praises were lavished by all and sundry(including Mr.Kushwant singh of Illustrated weekly) on Mr.Kooka.
Mr.Kooka,on his part,never mentioned once that Mr.rao also had some negligible part.
Mr.Umesh Rao came to Madras to join Mr.Swamy.
Both created"history" in madras advertising.
Mr.Rao was instrumental in some memorable campaigns for IOB.Prestige,Binny,TVS etc.
His crowning glory was his creation of the puppet mascot for madras fertilisers.
I know that the above statements were true since I was a collegue of
Mr.Rao with whom I had a wonderful relationship.
Mr.Umesh Rao is no longer with us.But his creations including
the evergreen "maharaja" will ever be remembered.
I shall try to get a photo of Mr.Rao soon.
i feel that the younger generation should be told about this great
creator of advertising and a great human being.
nagarajan
To Mr Nagarajan:
ReplyDeleteSir, Thank you for your comments. I stand corrected.I intend publishing another Air India booklet "This makes no sense" soon. I will publish Mr Umesha Rao's photo in that and give credit to his Maharaja mascot
I reafer to the following link:
ReplyDeleteAn extract from above:
" This now familiar lovable figure first made his appearance in Air India way back in 1946, when Bobby Kooka as Air India's Commercial Director and Umesh Rao, an artist with J.Walter Thompson Ltd., Mumbai, together created the Maharajah "
So, I don't think Mr. Umesh Rao was forgotten or ignored. We talk of Air India and we remember Mr. Kooka. As simple as that. I feel that the idea of 'Maharaja' could have come from Mr. Kooka; Mr. Umesh Rao would have given a 'life' to it.
- R. J.
Mr RJ: The link details are missing. Can you send them again, please?
ReplyDeleteI think Mr Umesh Rao worked in Gopulu's Adwave in the 80's.
ReplyDeletedear sir:Mr.Umesh Rao was out and out a thompsonite.When Mr.R.K.swamy started his agency ,he could have been a consultant.But he chose to stay aloof.Mr.Rao and Mr.gopulu were great friends and
ReplyDeleteneighbours.He never worked for any agency after his retirement.
As far as Mr.Jaganathan's comments are concerned, they are more of a
"sappai kattu" than the fact.Naturally,the client alone can give his or her approval to any design given by an artist.Giving approval does not constitute ownership.
Just another incident about the total neglect of Mr.Rao's contribution.
Illustrated weekly used to bring out special issues on different professions and personalities.One issue was devoted to advertising.So many pictures were exhibited.None of Rao's.there was an interview of Mr.Kooka in that issue.Mr.Kooka did not mention about Mr.Rao.When I drew attention to Kushwant singh in a party
he said -quote-"I was with Mr.Kooka for 15minutes.The "****(expletive omitted) did not mention the name mentioned by you.I shall call him tomorrow morning and ask for an explanation"
As a young executive in jwt,I was scarred since Mr.Kooka was then the chairman of JWT.But nothing happened.My friends told me that they knew nothing would happen since Mr.Kushwant sing uttered those words at midnight-you-know-what-i-mean.
that is the world.
It is a fact that due recognition had not been given to this man.
nagarajan
The link is:
ReplyDeleteOR, if you Google for "air india maharajah" this is the first link after the maharajah figures. The extract I have given is the second para.
- R. Jagannathan
Her is the link:
ReplyDeletehttp://www.airindia.in/SBCMS/Webpages/The-Maharajah.aspx?MID=196#
I wonder why the link is missing from my response! I pasted and copies it from the Google page I mentioned.
ReplyDeleteI appreciate Mr. Nagarajan's great admiration for Mr. Umesh Rao and I am not batting for Mr. Kooka. I just wanted to point out the official Air-India site did not give full credit to Mr. Kooka for the 'Maharajah' and has given equal right - if not 100% credit - to Mr. Umesh Rao. I still think it is fair.
One lesson I learnt from my career was that one should 'project' himself to be in the lime light and to climb in his career. (I could not accept it as I always felt that one's work shall speak for oneself and the appreciations shall come automatically.) That's how the World functions. And that's the difference between Creators and Marketeers! Let us just accept it and move on!
-R. Jagannathan
I wonder why the link I have pasted and copied in my reply is not visible!
ReplyDeleteI appreciate Mr. Nagarajan's great admiration for Mr. Umesh Rao and I am not batting for Mr. Kooka. Just wanted to say that the Air India has given equal credit to Kooka and Umesh. I think it is only fair.
An comment I received - from one of the VPs of the company I served for - when I left the company was that I didn't project myself despite doing a great job. I disagreed and felt it below my dignity to speak for myself, rather my work shall do the talking and if the people did not 'hear' it or see it, I don't grumble, but be content with what I got. Many a time, my work was noticed and appreciated. Some times, it didn't. Well, it is upto individuals - just remain creators / workers OR self-marketeers! I am contended man at the end of my career and don't envy who went higher up. Trust Mr. Nagarajan sees my point of view. (No need to agree with!)
-R. J.