June 01, 2011

ஒரு நையாண்டிப் புத்தகம் - கடுகு

நியூ யார்க்கிலிருந்து ஆனியன் ( THE  ONION) என்ற பத்திரிகை வருகிறது. நகைச்சுவை, நையாண்டி நிறைந்த பத்திரிகை. தரமான ஆங்கில நடையில்  கட்டுரைகள்  இருக்கும். சில இடங்களில் தரக்குறைவான ஜோக்குகள் இருக்கும்!

என்னிடம்  OUR DUMB CENTURY, FINEST NEWS REPORTING, DISPATCHES FROM THE TENTH CIRCLE ஆகிய மூன்று ’ஆனியன்’ தொகுப்புகள் - தீபாவளி மலர் அளவு -உள்ளன.
ஒரு அட்டைப் பெட்டியில்  ‘பேக் செய்து கொடுக்கிறார்கள். அந்த பெட்டியின் முன்பக்கத்தின் படத்தை இங்கு போடுகிறேன். அதில் அச்சடிக்கப் பட்டிருப்பதைப் படிக்கக் கஷ்டமாக  இருக்கக்கூடும் என்பதால், அவற்றை இங்கு தருகிறேன்.

முன் பக்கம்:
ROUND SEAL
LIMITED EDITION
1,778.467
OF 4,500.000
the ONION
Platinum Prestige
Encore Gold Premium
Collector's Collection

Contains Three Onion Classics
Plus Brand-New, Never-Before-Seen Box
OUR DUMB CENTURY, 
FINEST NEWS REPORTING, 
DISPATCHES FROM THE TENTH CIRCLE

SEAL-1
ONION PACKAGING INC
BOX CERTIFICATE
Seal of Authenticity

SEAL-2
ONION PACKAGING INC

BOX CERTIFICATE

Seal authenticating 
the above seal of 
Authenticity's Authenticity.
--------------
 பின்பக்கம்
* Truly turnable pages
* Lovingly reprinted from the Originals
* Genuine repackaging
* Now available for purchase
*Remastered binding
* Fully gift-wrappable
* Easy-to-Read Black Type
*Thousands of Commas
*Suitable for owning
*Only available wherever Books are sold.
*Comes with one-of-a-kind- ISBN number
* King James Version

THREE BOOKS FOR THE PRICE OF THREE
----------------------------------------
புத்தகத்தில் எழுத்துகள் ரொம்பப் பொடியாக இருப்பதால் நிதானமாகப் படித்து வருகிறேன்.

நிற்க, அமெரிக்கா சென்றிருந்த போது   OUR DUMB WORLD  என்ற புதிய ONION புத்தகம் வெளியாகி இருந்தது. 256 பக்கங்கள். புத்தகசாலையிலிருந்து வாங்கிப் படித்தேன். அதில் நாலு பேர் படிக்ககூடிய சில பாராக்களை என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். இங்கு சிலவற்றைத் தருகிறேன்.
* The word 'CARTOGRAPHY' stems from the Greek word 'Chortis' meaning 'Carto' and ’graphien' meaning 'graphy'. The arbitrary term is used to describe the art of map making!
* The Unites States was found on the principles of life and liberty, and the reckless pursuit of happiness at any cost - even life and liberty,
* Year 1636. Harvard University  is founded but does not admit any students until the SAT's are invented in 1901.
* 1927: Charles Lindbergh becomes the first person that no one wants to fly non-stop across the Atlantic Ocean with.
* H-------------:Boasts a startling array of criminal life sure to take any visitor's breath, wallet, and often both kidneys away.
* El--------------: The nation prays every minute desperately praying for Jesus to return and bring a new country with him.
 * Be---------: 98% illiterate in two languages. Is so tiny that they even consider Guatemala a Superpower.
* India: Bollywood becomes the biggest film industry in the  world, releasing an average of 800 identical movies each year.
No..............:Is  committed  to helping its citizens quit smoking but to do so the state insists it must first get them to start.
இப்படி ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் நிறைய எழுதப்பட்டிருக்கிறது, நைஜீரியாவைப் பற்றிய கட்டுரை, அங்கிருந்து வரும்  SPAM mail  பாணியில்,அத்ற்கேற்ற  FONT-ல் டைப் செய்து, அந்தக் கடிதத்தைப் படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!