March 05, 2011

Judged by the company

One night in late October, 
When I was far from sober,
Returning with my load with manly pride,
My feet began to stutter,
So I lay down in a gutter,
And a pig came near and lay down by my side;
A lady passing by was heard to say:
"You can tell a man who boozes,
By the company he chooses,"
And then pig got up and slowly walked away.
                                -Author Unknown

3 comments:

  1. நான் கவிதைஇயெல்லாம் மொழி பெயர்ப்பது இல்லை. இருந்தாலும் ஒரு உந்துதலில் இதைச் செய்து விட்டேன்.

    தெளிவற்ற நிலையில் நான் இருந்த தருணம்,

    சுமையேற்றிய ஆண்திமிரில் வீடு திரும்பும் நேரம்,

    எனது கால்கள் நிலையற்ற நடனம் ஆட,

    மோன நிலையில் சாக்கடையில் கிடக்க,

    அப்பக்கம் வந்த வராகம் என் அருகில் கண்ணசர,

    போகிற போக்கில் அப்பெண் கூறினாள்,

    “கூட்டாளிகளை வைத்தே கூறிடலாம்,
    ஒருவன் குடிகாரனா என்பதெல்லாம்”

    “ஹும்” என பெருமூச்சுடன் அங்கிருந்து பையச் சென்றது பன்றி.


    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. "என்ன கழுதையை கூட்டிகிட்டு வாக்கிங்கா?" என்ற ஜோக் நினைவுக்கு வருகிறது.
    ஆனால் இது கவிதை வடிவில் (மொழிபெயர்ர்ப்பு உள்பட) இருப்பது வித்தியாசப்படுகிறது.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!