அன்புடையீர்,
வணக்கம்,
அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.
பதிவு போட நேரமில்லை.
ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
. =கடுகு
வணக்கம்,
அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.
பதிவு போட நேரமில்லை.
ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
. =கடுகு
தாய்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு வரவேற்புகளும், வணக்கமும்.
ReplyDeleteசென்னையில் நீங்கள் மேற்கொண்டுள்ள வேலைகளைப்பற்றியும் எழுதுங்கள். நாலாயிரம் அர்த்தம் எழுதும் பணி எந்த அளவில் இருக்கிறது? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். திருவாய்மொழியாவது, வெறும் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் என்றில்லாது, நல்ல மொழி பெயர்ப்பாக இருக்கவேண்டும். அதற்கு அவன் உங்களுக்கு உரத்தைத் தரணும் என்று வேண்டிக்கறேன்.
ReplyDeleteசார்.. இன்னும் இடுகை வெளிவரலையே.
ReplyDeleteகடுகு ஆசிரியருக்கு,
ReplyDeleteதங்களின் விடுப்பு நாட்கள் 7 வாரங்களை கடந்து விட்டன. உடனே பணிக்கு திரும்பவும்.