1.சில உண்மையான, அதே சமயம் நம்பமுடியாதத் தகவல்கள்
அ. மூக்கின் மேல் மூன்று விரல்
ஒரு குடும்பத்தின் இரண்டு சகோதரர்கள், இன்னொரு குடும்பத்தின் இரண்டுசகோதரிகளை மணந்து கொள்வதுண்டு. இது சற்று அபூர்வமானது என்றாலும் பல குடும்பங்களில் இப்படி நடப்பதைப் பார்த்திருக்கிறோம் அல்லது கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒரே குடும்பத்திலிருந்து மூன்று சகோதரர்கள், இன்னொரு குடும்பத்திலிருந்து மூன்று சகோதரிகளை மணந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டீர்கள். அப்படி மணந்து கொண்ட மூன்று ஜோடிகளில் ஒரு ஜோடியை எனக்குத் தெரியும். அவர்கள் என் சதாபிஷேக நிகழ்ச்சிக்கும் வந்து இருந்தார்கள்!
ஆ. பல வருஷங்களுக்கு முன்பு குமுதத்தில் வந்த துணுக்கு:
தூத்துக்குடியில் ஒரு தம்பதிக்கு 1963’ம் ஆண்டு மே 5.ம் தேதி ஒரு குழந்தை பிறந்தது.
பிறகு இரண்டு வருடம் கழித்து, 1965 மே 5 தேதியன்று இரண்டாவது குழந்தை பிறந்தது.
அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து, 1967 மே 5 தேதியன்று மூன்றாவது குழந்தை பிறந்தது!
குமுதத்தில் வந்த இந்தத் துணுக்கில் மேற்கொண்டு எந்த விவரமும் இல்லை! (சுமார் 50 வருஷத்திற்கு முன்பு படித்தது. ஊர் பெயர், தேதி இரண்டும் சரியாக நினவில் இல்லாததால் ஒப்புக்குப் போட்டுள்ளேன்.)
2.கிளு கிளு அறிவிப்பு
விமானப் பயணத்தின் போது விமானம் கிளம்பியதும்,. விமான பணிப்பெண் சில பாதுகாப்பு அறிவிப்புகளைச் செய்வதுடன் அவைகளைச் செய்தும் காண்பிப்பார். அமெரிக்காவில் உள்ள SOUTH WEST AIRLINES விமானத்தில் அறிவிப்புகளை வித்தியாசமாகவும், நகைச்சுவையுடனும் ( சில சமயம் ‘ஏ’ ரகமாகவும் - ‘பெரிய ’A’ இல்லை, சின்ன ’a’ தான்!) செய்கிறார்கள்!
சில அறிவிப்புகள்!
• உங்கள் காதலரை விட்டுப் பிரிந்து போவதற்கு ஐம்பது வழிகள் உள்ளன. ஆனால் இந்த விமானத்திலிருந்து வெளியே செல்ல ஆறு வழிகள் தான் உள்ளன....”
•"This flight is non-smoking. However, if you really feel the need to have a cigarette while we are in flight, please do feel free to step outside on to the wing."
•"I hope you choose Southwest the next time you want to fly in an aluminum tube, at 500 miles per hour, 10,000 feet in the air."
•"Everyone, we have a rare treat today, a first time flyer at the age of 93!" (applause) "His co-pilot will be..."
•After a fairly difficult landing, "Sorry folks for the bumpy landing. It wasn't the pilot's fault and it wasn't the plane's fault. It was the asphalt."
•"There is, in fact, a smoking section on this airplane. It is located on the tip of the left wing, where we will be featuring the film 'Gone with the Wind'"