October 28, 2012

வயது ஏற ஏற....

வயது ஏற ஏற,  முட்டி வலி, பிளட் பிஷர்,  கொலஸ்டிரால் , சாளேசுவரம்,காது மந்தம், ஞாபக மறதி என்பது போன்ற பல தொல்லைகள் வருகின்றன. 

அத்துடன் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பது,முணுமுணுப்பது, ‘அந்த காலத்திலே’ என்று ஆரம்பிப்பது, அரை மணி நேரம் டாக்டரிடம் போய் வந்ததை ஆறு மணி நேரம் விவரிப்பது போனற பல நச்சு பண்ணும் பழக்கமும் வந்து விடுகிறது! இது வெகு நாட்களாக பரவியுள்ள நோய்.

இதோ ஒரு பாடல் 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாம்.(சந்தேகமாகத்தான் இருக்கிறது!)

( இந்த பிளாக்   By the young, for the young - என்றாலும், வயதானவர்களுக்கும் சில பதிவுகளை அவ்வப்போது  போடவேண்டும் என்ற காரணத்தால்  இதைப் பிரசுரிக்கிறேன்!)

 17th Century Nun's Prayer

Lord, thou knowest better than I know myself
that I am growing older and will someday be old.

Keep me from the fatal habit of thinking
I must say something on every subject and on every occasion.

Release me from the craving to straighten out everybody's affairs.

Make me thoughtful, but not moody: helpful, but not bossy.

With my vast store of wisdom, it seems a pity not to use it all,
but thou knowest, Lord, that I want a few friends at the end.

Keep my mind free from the endless recital of details;
give me wings to get to the point.

Seal my lips on my aches and pains. They are increasing,  and love of rehearsing them is becoming sweeter as the years go by.

I dare not ask for grace enough to enjoy the tales of other’s pains,
But help me to endure them with patience.

I dare not ask for improved memory,
but for a growing humility and a lessening cocksureness
when my memory seems to clash with the memories of others.
Teach me the glorious lesson that occasionally, I may be mistaken.

Keep me reasonably sweet; I do not want to be a saint -
some of them are so hard to live with –
but a sour old person is one of the crowning works of the devil.

Give me the ability to see good things in unexpected places,
and talents in unexpected people.

And, give me, oh Lord, the grace to tell them so.

Amen. 

10 comments:

  1. Amen. Factful lines by the nun.

    Though this blog is 'by the young', I know it is for the young and 'the old, like me'.

    -R. J.

    ReplyDelete
  2. 'Factful' means 'full of facts' in my dictionary! - R. J.

    ReplyDelete
  3. Respected Sir,

    Thank you so much for considering aged people like us :)

    Though it is humourous, added everything in the Daily Prayers.

    Everyday visiting here, but I was not able to post feedback, since I do not have Tamil font from the system which I am now working.

    Thank you once again for sharing!!

    With cordial regards,

    Mrs.Subramaniam

    ReplyDelete
  4. "இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்டது, சுத்தமா மரியாதையே இல்லை. அரசைத் துச்சமாக நினைக்கிறார்கள். தேகப் பயிற்சி செய்வதை விட வாய்க்கு அதிகப் பயிற்சி கொடுத்து வம்பு பேசவே ஆசைப்படுகிறார்கள். குழந்தைகள் கொடுங்கோலர்களாகி விட்டார்கள். வீட்டுக்கு அடங்குவதில்லை. தாய் தந்தையரை எதிர்த்து பேசுகின்றனர். பெரியவர்கள் வந்தால் மரியாதையாக எழுந்து நிற்பதையே விட்டு விட்டனர். நாசூக்கிலாமல் வாயில் உணவை அடைத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அடாவடி செய்கின்றனர்."

    மேலே இருப்பது சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ் கூறியதாக இப்போது அறியப்படுகிறது. இல்லை, இது சாக்ரட்டீஸ் சொன்னது இல்லை என்று சிலர் வாது புரிய தயாராகலாம். சரி, சாக்ரட்டீஸ் சொல்லவில்லை. யாரோ பொல்லோனியஸ் கூறியிருப்பார், அரிஸ்டாட்டிலாகக் கூட இருக்கலாம். அதை விடுங்கள். நான் சொல்ல வருவது வேறு.

    அந்தக் காலம் போல வருமோ என்று பெரிசுகள் என்னைப் போன்ற இளைஞர்களிடம் இப்போதும் பெருமூச்சு விடும்போது, நான் அவர்களிடம் சாக்ரட்டீஸ் கூறியதாகச் சொல்லப்படுவதை பெயர் குறிப்பிடாமல் கூற, அவர்களும் ஆவலுடன் யார் சொன்னது என்று கேட்க நான் சாக்ரட்டீஸ் கூறியது என்று போட்டு உடைப்பேன். நேற்றுக் கூட அறுபது வயது இளைஞனாகிய இந்த டோண்டு ராகவன், 55 வயசான ஒரு பெரிசிடம் இதைக் கூற அவர் ரொம்பவே நொந்துப் போனார்.:)))

    பார்க்க: http://dondu.blogspot.in/2006/10/blog-post_05.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. மிகவும் நிதர்சனமான உண்மைகள்.

    வயதானவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றும், இளைஞர்கள் வயதான பின் எப்படி இருக்கக் கூடாது என்றும் இதை படித்து தெரிந்து கொள்ளலாம்.

    ஆமென்!

    ReplyDelete
  6. I am hoping that 'Sandy' didn't trouble you too much and that you and your family are doing fine in NJ. - R. J.

    ReplyDelete
  7. Thank you for your kind enquiry. SANDY was a super hurricane. There was great loss of properties in our area. Many tall trees-some 50-60 feet high have fallen-- some on the roofs and cars and destroyed them!. Fortuantely no tree fell in our house. There was no power, no TV, no internet, for 5 days. Added to the misery was the near zero degree temperature!
    Power restored on Saturday.
    -- Kadugu

    ReplyDelete
  8. (I don't know if the coment I just typed is saved or deleted, hence typing it again.)

    Thank you for the prompt response. I shudder to think of life without electricity for 5 days. I hear that there are no gas stoves, standby battery-inverter packs etc. in the U.S. My heart goes out to those who suffered personal and property loss. My prayers for your family's well being. (My sister-in-law's niece left NY for Connecticut in time to escape the fury due to prior warning.)

    (Incidentally, cyclone 'Nilam' caused 18 hr power off in our area almost at the same time; even with availability of every thing else, we felt the loss of electricity as the battery back up was also lost after a few hours.)

    -R. J.

    ReplyDelete
  9. A sour old person is the crowning work of Devil

    I and my (not so young) wife did not agree as to who is the crowning work

    ReplyDelete
  10. A crook ( not me!) mentioned it referrred to DEVI of house! ( L is silent!)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!