புள்ளிகள்
பல வருடங்களுக்கு ஒரு முறை John Gunther -தமிழில் உச்சரிப்பது எப்படி என்று தெரியாததால் ஆங்கிலத்திலேயே போட்டு விட்டேன். - பிரபல எழுத்தாளர்.
அவர்
Inside Europe,
'Inside Asia
Inside Latin Americay
Inside U.S.A
என்று INSIDE தலைப்பில் பல தலையணைப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
Gunther ஒரு சிலேடைப் பிரியரும் கூட!
அவர்
Inside Europe,
'Inside Asia
Inside Latin Americay
Inside U.S.A
என்று INSIDE தலைப்பில் பல தலையணைப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
Gunther ஒரு சிலேடைப் பிரியரும் கூட!
ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் அவரிடம் ‘ரேஸா பெஹல்வி’ (Reza Pehalvi) யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்கப்பட்டது. (பெஹல்வி ஈரான் நாட்டின் ஷாவாக இருந்தவர்) ..
இந்தக் கேள்விக்கு,Gunther ‘‘பெஹல்வி ஈரானின் அதிபர்’’ என்று பதில் சொன்னார்.
இந்தக் கேள்விக்கு,Gunther ‘‘பெஹல்வி ஈரானின் அதிபர்’’ என்று பதில் சொன்னார்.
அவரைப் பேட்டி கண்டவர் சிலேடையாக, ‘‘Are you Shah?’’ என்று சிலேடையாகக் கேட்டார்.
Guther சளைக்காமல் சிலேடையாக பதில் சொன்னார். ‘‘Sultanly’’.
Guther சளைக்காமல் சிலேடையாக பதில் சொன்னார். ‘‘Sultanly’’.
Shah எனற பதத்தை உச்சரிக்கும்போது Sure என்பது போலும் Sultanly என்பது Certainly என்பது போலும் உச்சரிக்கப்படும்.
No comments:
Post a Comment
............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!