என் அருமை நேயர்களுக்கு,
வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் பயங்கர வலி. வீட்டிலேயே பிஸியொ தெரபி செய்கிறேன், கடும் முயற்சியுடன்.... போதும்.... என் அழுகைப் பிரசங்கம். நான் சொல்ல வந்தது என்னவென்றால், அடுத்த பதிவு தாமதமாகும்.
-- கடுகு
என்னடா ரொம்ப வாரங்களாக பதிவு வரவில்லையே என்று இன்றும் நினைத்துக்கொண்டேன்.
ReplyDeleteவிரைவில் சரியாகிவிடும். நிச்சயம்,
ரொம்ப அசையவேண்டாம், முடிந்தவரை படுத்தபடி ரெஸ்ட் எடுக்கவும்னு சொல்லியிருப்பார். நேரத்தை உபயோகப்படுத்தி ஓரிரு தொச்சு ப்ளாட்டையும், படித்த சில புத்தகங்களின் ரசனையான விஷயத்தையும் ரெடியாக வைத்திருங்கள். ஒரு பதிவுக்குப் பதிலா தொடர்ந்து இரண்டு மூன்று பதிவுகள் போட்டிருங்க.
லகான் கோழி முட்டையிடுவதுபோல அடிக்கடி வெளியீடு வராமல், மாதத்திற்கு ஒரு இடுகைதான் இந்த வருடத்தில் போட்டிருக்கிறீர்கள் என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.
ReplyDeleteமதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
பதிவுகள் வரவில்லை என்ற போதே உடல் நலம் பற்றி யோசனை வந்தது.
விரைவில் குணம் அடைந்து விடுவீர்கள்.
பிசியோதெரபி நல்ல குணம் தரும்.
நலமே பெறுக விரைவிலேயே.
அன்புடன்
சீதாலஷ்மி சுப்ரமணியம்
Please get well soon. I am praying for you.
ReplyDeleteஎன்ன ஆச்சு? சீக்கிரம் குணமாக எங்கள் பிரார்த்தனைகள் ஸார்.
ReplyDeleteஉடல்நலம் முக்கியம். பதிவுகள் அப்புறம். மெதுவாய் வாருங்கள். பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteமுடிந்தால இந்த சிறு பயிற்சியை செய்யவும் டென்னிஸ் பந்தை எடுத்துக்கொண்டு அதை படுக்கை மீது வைத்துவிட்டு அதன் மேல் உங்கள் வலி இருக்கும் இடத்தை பொருத்தவும் மெதுவாக இடுப்பை அழுத்தி அசைக்கவும் செய்யலாம் 70 வயதான நான் இதை செய்து வெற்றி கண்டுள்ளேன்
ReplyDeleteவிஸ்வநாதன்
விரைவில் நலம் அடைய எங்களது பிரார்த்தனைகள். நன்று குணமாகும் வரை ஓய்வு எடுங்கள்.
ReplyDeleteவிரைவில் நலமடைய இறைவனை வேண்டுகின்றேன்.
ReplyDeleteவிரைவில் நலம் பெற்று எங்களை மகிழ்விக்க வருவதற்கு கடவுளை வெண்டுகிறேன்.
ReplyDeleteDear sir, please take care. Pray that you come back soon to spread positivity through your articles. - Raj Hyderabad
ReplyDeleteஎன் அன்பார்ந்த நேயர்களுக்கு, மிக்க நன்றி உங்கள் அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும். --கடுகு
ReplyDeleteநீங்கள் விரைவில் குணமடைய கடவுளைப் பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteGet well soon sir...
ReplyDeleteDear Sir,
ReplyDeleteGet well soon
Dear sir please get well soon today I came to know about your pabadam book from sujatha desikan sir post could you please let me know where can I get it
ReplyDeleteSanthanakrisnan
The print edition is out of stock. Action has been taken to print another edition. Kindle e books are available in 4 volumes in Amazon.in -- Kadugu
ReplyDeleteWishing you a speedy recovery !
ReplyDeleteமதிப்புக்குரிய திருவாளர் கடுகு அவர்களுக்கு, பணிவார்ந்த வணக்கங்கள். ராஜாஜி, கல்கி போன்ற மேதைகளோடு பழகிய மேதையான தங்களின் நட்பும் ஆசியும் அன்பும் கிடைத்ததில் உள்ளபடியே சிலிர்த்து மகிழ்கிறேன். தொடர்ந்து தாங்கள் பிளாக் எழுதிவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. இறைவன் தங்களுக்குப் பூரண ஆரோக்கியத்தை அளிக்கப் பிரார்த்திக்கின்றேன். பிளாக் எழுதும் வழக்கம் ஒழிந்துபோய்விட்டது என்று கருதி நான் பிளாக் எழுதுவதை நிறுத்திவிட்டேன். தங்கள் வலைப்பூவை சில நாள்களாக, ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு தேதியாக எடுத்து, வரிசைக்கிரமமாகப் படிக்கத் தொடங்கியதிலிருந்து, தொடர்ந்து எனக்கும் பிளாக் எழுத வேண்டும் என்னும் ஆவல் மிகுந்துள்ளது. உடனடியாகச் செய்வேன். தங்கள் வலைப்பூவில்தான் எத்தனை எத்தனை விஷயங்கள்! அடடே... என் வலைப்பூவிலிருந்தும் சிலவற்றை 'கிரெடிட்' கொடுத்து, எடுத்துப் போட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்தேன். இது நான் செய்த பெரும் பேறு! தங்களுக்கும் மாமிக்கும் என் பணிவார்ந்த நமஸ்காரங்கள்!
ReplyDelete