July 20, 2015

மன்னிக்கவும்.. .மன்னிக்கவும்... மன்னிக்கவும்...


தாமதத்தைத் தவிர்க்க  முடியவில்லை.
கண்ணிற்கு லேசர் சிகிச்சை நடக்க இருக்கிறது.
ஆகவே மேலும் சில நாள் தாமதம் ஆகும்.
அன்புடன்
கடுகு

12 comments:

  1. தங்கள் அன்புக்கு நன்றி.

    -கடுகு

    ReplyDelete
  2. நலமானதும் வருக

    ReplyDelete
  3. கவலைப் படாதீர்கள். நலமுடன் வருக. காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. Prayers for the successful Lasic surgery and your good health. - R. J.

    ReplyDelete
  5. thanks to all. No surgery.Only preventive Laser treatment.
    Kadugu

    ReplyDelete
  6. Sir, take care.
    Enrum Anbudan
    Kumar kannan

    ReplyDelete
  7. எல்லாம் நமமாகிவிட்டது. அடுத்த போஸ்ட் இன்னும் ஒரு வாரத்தில் - என்று எப்போ போடப்போகிறீர்கள்?

    ReplyDelete
  8. நாளைக்கு!!!!!
    -கடுகு

    ReplyDelete
  9. சார்...இதுதானே வேண்டாங்கறது. 'நாளைக்கு' என்பது, 'நிரந்தரமான' வார்த்தையாகிறது. தயவு செய்து மாற்றுங்கள்.

    ReplyDelete
  10. மன்னிக்கவும். அன்பான மிரட்டி இருக்கீருக்கிறீர்கள்!
    . 21ம் தேதிக்குள் கண்டிப்பக. GOD UPON PROMISE ஆக, நிச்சயமாக,. டெஃபனெட்டாக,
    ஷ்யூராக போடுகிறேன்.
    - கடுகு என்னும் அரிச்சந்திரன்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!