வணக்கம்.
அடுத்த பதிவு 15 நாள் கழித்து வரும். JET LAG காரணம். இந்தியா திரும்பிவிட்டேன்.
-கடுகு
பின்னூட்டம்: நன்கு ஓய்வெடுத்துக்கொண்டு விட்டு வெளுத்துக் கட்டுங்கள்.
நேயர்கள் சர்பாக நானே ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கிறேன்! என் பிளாக்கின் முதல் நேயர் நான்தானே!

வாழ்த்துக்கள்! காத்திருக்கிறோம் வாசிக்க! நன்றி!
ReplyDeleteஇன்னும் மூன்று நாட்கள்தான் இருக்கிறது. ஆமாம் ஜெட் லேக் 2-3 நாட்கள்தானே அதிகமாப்போனா இருக்கணும். பரவாயில்லை. உடம்புக்குத்தானே ஓய்வு. ஒரு 4-5 பதிவுகளாவது யோசித்துவையுங்கள்.
ReplyDeleteபின்னூட்டம்: நன்கு ஓய்வெடுத்துக்கொண்டு விட்டு வெளுத்துக் கட்டுங்கள்.
ReplyDeleteசார்...சார்.... (கதவைத் தட்டுகிற சப்தம்)
ReplyDelete19 நாள்கள் ஆகி விட்டன. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDelete19 நாள்கள் ஆகி விட்டன. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteமன்னிக்கவும். பல வேலைகள் என் நேரத்தையும் சக்தியையும் சாப்பிட்டு விடுகின்றன.. விரைவில் அடுத பதிவைப் போடுகிறேன்.- கடுகு
ReplyDelete