ஸ்ரீவேணுகோபாலன் மறைந்தார்
±ý «Õ¨Á
¿ñÀ÷ ‚ §Åϧ¸¡À¡Äý (Ò‰À¡ ¾í¸Ð¨Ã) »¡Â¢Ú
Á¡¨Ä ¦ºý¨É¢ø ¸¡ÄÁ¡É¡÷.
«ÚÀÐ ÅÕ¼
¿ñÀ÷.«Å÷ Á¨È× ±ÉìÌ Á¡¦ÀÕõ þÆôÒ.
þô§À¡Ð «¦Á¡¢ì¸¡Å¢ø þÕ츢§Èý.
§¿¡¢ø «ïºÄ¢
¦ºÖò¾ÓÊ¡¾Ð ±ý §º¡¸ò¨¾ §ÁÖõ «¾¢¸¡¢ì¸î¦ºö¸¢ÈÐ.
«Å÷ ¬ýÁ¡ º¡ó¾¢Â¨¼Âô À¢Ã¡÷ò¾¢ì¸¢§Èý
- À¢ ±Š Ãí¸¿¡¾ý,
¾¡Ç¢ôÒ
அவரைப் பற்றி நான் எழுதிய பதிவுக்குச் செல்ல
இங்கே சொடுக்கவும்: ஸ்ரீவே
இந்த செய்தியை பத்திரிக்கையில் பார்த்தேன். எனது இளமைகாலத்தில் இவரது புத்தகத்தை விரும்பி படிப்பேன். அவர் உங்களது நண்பர் என்று இன்று அறிந்தேன். அவரது மறைவு உங்களுக்கும் இழப்பு. அந்த இழப்பை கடவுள்தான் உங்களுக்கு பலத்தை தந்து சரிசெய்ய வேண்டும். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஸ்ரீவேணுகோபாலனாக அவர் படைத்த ‘திருவரங்கன் உலா’ போன்ற எண்ணற்ற படைப்புகளும், புஷ்பா தங்கதுரையாக அவர் படைத்த ‘கடலுக்குள் ஜுலி’ போன்ற கணக்கற்ற த்ரில்லர்களும் மனதில் நிழலாடுகின்றன. உங்களால் அவரின் அறிமுகம் பெற்று கொஞ்சமேனும் பழக முடிந்ததில் மகிழ்வு கொண்டிருந்தேன். இப்போது அவரின் மறைவுச் செய்தி மனதினைக் கனக்க வைத்துவிட்டது. உடல்நலக் குறைவினால் வீட்டில் ஒய்வில் இருப்பதால் சற்று தாமதமாகத் தான் இவரின் மறைவுச் செய்தியை அறிந்தேன். நேரில் சென்று அன்னாருக்கு அஞ்சலி செய்ய இயலவில்லை என்பதில் எனக்கு கூடுதல் வருத்தம் ஸார்!
ReplyDeleteசெய்தி யான நல்ல மனிதர். திரு அரங்கன் உலாவில் மயங்கியவர்களில் நானும் உண்டு.
ReplyDeleteஉங்களுக்கு மன நிம்மதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
திருவரங்கன் உலா.. மதுரா விஜயம் இருக்கும்வரை அவர் ஜீவித்திருப்பார் !
ReplyDelete