December 08, 2012

நியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி 3808

நான் ஒரு’ புத்தகப் பைத்தியம்’ என்று சிலருக்குத்  தெரிந்திருக்கும். ( என்னை நக்கல் அடிக்கும் நண்பர்கள்  ‘பின் பாதி மட்டும் தான் தெரியும்’ என்று  கூறுவதைக் கண்டுகொள்ளாதீர்கள்!)

டில்லி பிரிட்டிஷ் கவுன்சில் புத்தகசாலையில் இருபது வருஷம் உறுப்பினராக இருந்து நிறைய புத்தகங்கள் படித்தேன்,. என் அலுவலகத்திற்கு நாலு கட்டடம் தள்ளி அது இருந்ததாலும், ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட நூலகம் என்பதாலும் வாரத்தில் மூன்று தினமாவது அங்கு போய்விடுவேன். பிரிட்டிஷ் பத்திரிகைகளைப் படிப்பேன். 

எனக்குப் பிடித்த பத்திரிகைகளில் ஒன்று ‘ நியூ ஸ்டேட்ஸ்மென்’ வார இதழ். அதில் வாரா வாரம் ஒரு போட்டி வரும். பரிசுகள் உண்டு. போட்டி முடிவுகளும் தொடர்ச்சியாக வரும்.  சுவையான போட்டிகள். பல போட்டிகளை அப்படியே என் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்வேன்.

சமீபத்தில் அந்தப் பத்திரிகையின் வலைத்தளத்திற்குச் சென்றேன். பழைய இதழ்களைக் கூட அங்கு படிக்க முடிந்தது, சுமார் எட்டு வருஷ இதழ்களைச் சலித்துப் பார்த்து,   வாராந்திர போட்டிகளை எல்லாம் காபி பண்ணி  DTP-யில் எட்டு புத்தகங்களாகத் தயார் செய்தேன். அவற்றிலிருந்து சிலவற்றை ’தாளிப்பு’வில் போட  எண்ணியிருக்கிறேன். 

நியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி
(இந்த போட்டி  நவம்பர் 2003-ம்  இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)

போட்டி :
புளித்துப்போன வாசகங்ளுக்குச்  சில வார்த்தைகளைச் சேர்த்துப் புத்துயிர் கொடுக்கவும்.

( Use a shopworn phrase in a way that nullifies its real meaning or intent - e.g., "Would it have killed him to leave a suicide note?";

 "The silence was  music to my ears";
 "I swear to God, I'm agnostic!"

Entries:
We are running a pilot scheme to assess remote-controlled aircraft.

I kept my mouth shut and swallowed the insult.

Between you and me, he was at the end of the row.

It doesn't hurt to have knuckle dusters handy.

I'd do anything to be idle.

There's nothing like a good imitation.

I'd die to have a long life.

I'm sick of being healthy.

When I was here she was always there for me.

A burial service? Over my dead body.

I wouldn't be seen dead at a TV Prize show.

The Headmaster  warns vandals that the writing's on the wall.

If there's one thing I won't tolerate it's intolerance!

Taken in the round, it was fair and square.

I never say "never''.

His guide dog was the apple of his eye.

I choose not to be selective.

This keeping to the straight and narrow is driving me round the bend.

The lack of heating made my blood boil.

We are constantly dogged by our neighbour's cat.

Flat racing has its ups and downs.

I've made up my mind to be one of the don't knows.

To be perfectly frank, it's none of your business.

One day we'll realise you can't predict the future.

I'm an unswerving believer in scepticism.

I won't hear a word against freedom of speech.

I've got a bone to pick with vegetarians.

I may be blowing my own trumpet, but I'm an excellent violinist.

There's no two ways about it, there's a fork in the road ahead.

I'm sorry, I have nothing to apologise for.

You've got to give him credit, he's never needed an overdraft.

If we had a level playing field, it would be downhill all the way.

I think we should draw a line in the sand and smooth things over.

Being stuck on the 18th floor of a tower block isn't what I call the high life.

At the end of the day, you've got to get out of bed in the morning.

Let's all sit down together and see where we stand.

This earache's a real pain in the neck.

I'll go to the ends of the earth to prove Columbus was right.

If it had happened after my parents died, the shock would have killed them.

For the millionth time, stop exaggerating!

Only time will tell if the theory of relativity holds good.

8 comments:

  1. Great sentences! Thanks. I some how feel that one statement may not be realistic - //If it had happened after my parents died, the shock would have killed them.// Chances are less such a situation wii arise!

    The idioms and phrases in English make these statements possible! A Tamil scholar can post similar sentences in Tamil. My contribution:

    - Naan Illai enRu sonnathae Illai!

    - Thoppai kuRaiya enna saappida vENdum?

    UngaLai 'paiththiyam' enRu sonnaal, naan thaan paiththiyam.

    -R. J.

    ReplyDelete
    Replies
    1. kadaseela paatha avan modhalilaye yemaathi irukkan.

      Delete
  2. அன்புள்ள திரு அகஸ்தியன் அவர்களுக்கு,
    வணக்கம்.

    உங்கள் வலைப்பூவின் மூலம் என் நீண்ட நாள் சினேகிதி மறுபடி கிடைத்தாள்.

    உங்களின் விசிறியான அவள் நான் ஒருமுறை உங்கள் பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்தைப் படித்து விட்டு என் வலைபூவிற்கு வந்திருக்கிறாள். என் புகைப்படத்தைப் பார்த்து எனக்கு மெயில் அனுப்பி..எங்கள் சிநேகிதம் மறுபடி மலர்ந்தது.
    நானும் உங்கள் ரசிகை தான் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

    சமீபத்தில் அவளை மறுபடி சந்தித்தேன்.

    உங்களுக்கு இரண்டு விஷயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
    1. என் தோழி கிடைத்ததற்கு;
    2. இதைவைத்து நான் ஒரு பதிவு எழுதினேன்!

    நன்றி என்று சொன்னால் அது மிகவும் குறைவாக இருக்கும்.

    என் பதிவின் இணைப்பு: http://wp.me/p2RUp2-1b

    வணக்கம், மீண்டும் நன்றியுடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
  3. Had my father been alive, he would have died on this insult

    ReplyDelete
  4. I am tired of so much rest.

    ReplyDelete
  5. At the end of one hour debate, We agree to disagree.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!