முருங்கைக்காய் ஒரு அசாதாரணமானது. மருத்துவ குணங்கள் கொண்டது. இதை நான் சொல்லவில்லை. NATIONAL GEOGRAPHIC பத்திரிகையின் நவம்பர் 2012 இதழில் வந்திருந்த விவரத்தை இங்கு தருகிறேன், ஆங்கிலத்தில் அதன் பெயர் MORINGA.
பஞ்சகாலத்தில் முருங்கைக்கீரையை அவித்து சாப்பிட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பல மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கையை கேலிப்பொருளாக்கிய பாக்யராஜ் மேல் எனக்கு தீராத கோபம் உண்டு.
இந்த சைட்டோட லிங்க்கை பாக்யராஜ் சாருக்கு பார்வர்ட் செஞ்சுடுங்க. ரொம்பவே சந்தோஷப்படுவார், ஹி... ஹி...
ReplyDeleteமின்னல் சார் சரியா சொல்லிட்டார்...
ReplyDeleteபஞ்சகாலத்தில் முருங்கைக்கீரையை அவித்து சாப்பிட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பல மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கையை கேலிப்பொருளாக்கிய பாக்யராஜ் மேல் எனக்கு தீராத கோபம் உண்டு.
ReplyDeleteஎன்னது? பாக்யராஜ் முருங்கையை கேலிப்பொருளாக்கினாரா?
ReplyDeleteஅவர் அதை பற்றி பேசப்போய்தான் சும்மா இருந்த அதன் பெயர் கன்னாபின்னா என்று ஊர் முழுதும் பரவியது!
திரு.கடுகு ஸார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
Long before NG,our local 'Vdehalams' knew about it. Is that why they prefer the moringa tree ?
ReplyDelete