April 30, 2019

தாமதம்

அன்புடையீர்,
தவிர்க்க முடியாத சில்லறைக் காரணங்களால் அடுத்த பதிவு போடத் தாமதமாகிறது. - கடுகு

6 comments:

  1. காத்திருக்கிறோம்.... இன்றைக்குக் காலையில்கூட நினைத்தேன்... என்ன இன்னும் பதிவு போடவில்லையே என்று.

    ReplyDelete
  2. மெதுவா வாங்க. உடல் நலம் தானே?

    ReplyDelete
  3. உங்கள்டேர்ந்து கடுகு-கமலா-தொச்சு புதுக் கதை வராத்துனால நானே உங்க பாணில ஒரு கதை எழுத முயற்சிக்கலாம்னு இருக்கேன்... காப்பிரைட் கேஸ் போட்டுடாதீங்க கடுகு சார்

    ReplyDelete
  4. Geetha SambasivamMay : உடல்மட்டுமல்ல உள்ளமுமும் நன்றகத்தான் இருக்கிறது. கவலைப் படாதீர்கள்.
    - கடுகு

    ReplyDelete
  5. நெல்லைத்தமிழன்M” தொச்சு கதையை எழுதுங்கள். ஒரு கபிரைட்டோ, டீ ரைட்டோ கிடையாது.அட்டகாசமாக எழுதுங்கள். - கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!