கடுகு தாளிப்பு
May 15, 2019

இதுதாண்டா கவர்ன்மென்ட்!

›
இருபது வருஷ சப்ளை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் ...
6 comments:
April 30, 2019

தாமதம்

›
அன்புடையீர், தவிர்க்க முடியாத சில்லறைக் காரணங்களால் அடுத்த பதிவு போடத் தாமதமாகிறது. - கடுகு
6 comments:
April 03, 2019

கோடி கோடி நன்றிகள்

›
தெற்குக் கோடி! அமெரிக்க விண்வெளி ஸ்தாபனம் உள்ள இடம்  கேப் கெனவரல் .   புளோரிடா மாநிலத்தில் கிழக்குக் கரையோரம் உள்ளது கென்னடி ஸ்பேஸ் சென்ட...
6 comments:
March 11, 2019

நான் ரசித்த எழுத்தாளர் வரிசை-1: கிஷோன்

›
ஈரமுள்ள வீடு            இஸ்ரேல்   நகைச்சுவை   எழுத்தாளர்  EPHRAIM KISHON  எழுதிய  ‘A  HANGING MATTER’  என்ற   கட்டுரையைத்   தழுவி,   ...
9 comments:
February 25, 2019

மக்கள் வேடிக்கையானவர்கள்!

›
அ மெரிக்க   ரேடியோ    மற்றும்   டி . வி . யில்   பல   தொடர்   நிகழ்ச்சிகள்   பெயர்   பெற்று   விளங்கியுள்ளன .   இன்றும்   பலர்   அவற்...
2 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
கடுகு
நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் "கமலா- தொச்சு" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்! இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.
View my complete profile
Powered by Blogger.