கடுகு தாளிப்பு
December 07, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென்ட் - பாகம் -3

›
மறுநாள் காலை எழுந்ததும் , கமலா சின்ன வேலைக் கொடுத்தாள்.  ‘பழைய வீட்டுத் தோட்டத்தில்  நாலு பிளாஸ்டிக் பக்கெட்டுகளை விட்டுவிட்டு வந்துவிட்ட...
6 comments:
November 28, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென்ட் - பாகம்-2

›
      நம்பியார்  “அடுத்து ஒரு சின்ன விஷயம்.. உங்கள் வீட்டு பால்கனியில் துணியை உலரப் போடும்போது நீளமான  துணியைப் போடாதீங்க..”      “என்...
6 comments:
November 21, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மெண்ட்? -பாகம் 1

›
"அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென் ட் ?" ‘ என்  மைத்துனன் தொச்சு  ஏதோ எவரெஸ்ட் சிகரத்தில் கொடியேற்றியது மாதிரி, பயங்கர  உற்சாக...
7 comments:
November 09, 2017

டார்ஜான்

›
எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு ஒரு டார்ஜான் திரைப் ப ட த்தைப் பார்த்தேன். கா ட் டுப்பகுதியில் டார்ஜான் , அவன் காதலி , அவர்களுடன் ஒரு சிம்...
7 comments:
October 30, 2017

கதம்ப மாலை

›
  அற் புத  படம்      அந்த காலத்தில்,  1940,50 வாக்கில்  டைம்ஸ் ஆஃப் இந்தியா ‘ஹோம் லைப்ரரி கிளப் எ ன்ற பெயரில் பல புத்தகங்களை, கனமான பவு...
4 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
கடுகு
நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் "கமலா- தொச்சு" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்! இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.
View my complete profile
Powered by Blogger.