tag:blogger.com,1999:blog-5821554989813841208.post8710030771962625537..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: சிரிப்புக் கட்டுரைகள்: (1. மேட் இன் அமெரிக்கா 2, மேட் இன் ரஷ்யா)கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-14010086250970668542018-01-21T12:29:34.176+05:302018-01-21T12:29:34.176+05:30மிக்க ள்ன்ற.எழுதாலரின் ,படித்ல்தா?இதெல்லாம் என்ன?மிக்க ள்ன்ற.எழுதாலரின் ,படித்ல்தா?இதெல்லாம் என்ன?பிரசாத்https://www.blogger.com/profile/05574250858754979392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-23735756794969909962018-01-20T16:55:00.557+05:302018-01-20T16:55:00.557+05:30மிக அருமையான கட்டுரைகள், இரண்டுமே நன்றாக இருந்தாலு...மிக அருமையான கட்டுரைகள், இரண்டுமே நன்றாக இருந்தாலும் குழந்தைகள் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வது என்பதைக் கற்பனையில் கண்டு ரசிக்க நன்றாகவே இருக்கிறது. உண்மையில் இப்படி நடந்தால் என்றும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். ஆனால் இப்போதெல்லாம் வளர்ந்த எங்கள் குழந்தைகள் உண்மையிலேயே எங்களை அதிகாரம் செய்வதோடு இல்லாமல் ஆலோசனைகள், புத்திமதிகளும் கூறுகின்றனர்! :) அதிலும் பெண்ணுக்கு அவள் சொல்வதை மட்டுமே Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-18328584314408476862018-01-19T22:46:13.429+05:302018-01-19T22:46:13.429+05:30இரண்டும் மிக அட்டகாசம் படித்து ரசித்து மகிழ்ந்தேன்...இரண்டும் மிக அட்டகாசம் படித்து ரசித்து மகிழ்ந்தேன் உங்கள் எழுத்து மிக அருமை பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-36227135858820877112018-01-19T19:12:07.464+05:302018-01-19T19:12:07.464+05:30இரண்டு கட்டுரைகளையும் ரசித்தேன். பக்வால்ட் (இதுவரை...இரண்டு கட்டுரைகளையும் ரசித்தேன். பக்வால்ட் (இதுவரை புச்வால்ட் என்றே நினைவில் இருத்தியிருந்தேன்) கட்டுரை இன்னும் நல்லா இருந்தது. இரண்டையும் நல்லா தமிழ்ப்படுத்தியிருக்கீங்க.<br /><br />பக்வால்டுக்கு உங்களின் கைவண்ணப்படம் நல்லா இருந்தது. மற்ற தேர்ந்தெடுத்துப் போட்டிருந்த படங்கள் (ஓவியர் ராமு, நடனம்?) பொருத்தமா இருந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com