tag:blogger.com,1999:blog-5821554989813841208.post7231418884727321810..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: பூங்கா ஸ்டேஷனில்..கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-36331310310937107782016-02-29T22:14:33.148+05:302016-02-29T22:14:33.148+05:30Dear Sir,
Very glad to see your blogs again after ...Dear Sir,
Very glad to see your blogs again after such a long time. It is nice too to read your experiences of Divine interventions in your life. Keep the blogs coming but do take care of your eyes and general health with due care.
Regards,

R. Jagannathan R. Jagannatannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-60290910515809480482016-02-29T20:41:07.347+05:302016-02-29T20:41:07.347+05:30அதிசயம்தான். இதெல்லாம் சொன்னால் நம்புவது கடினம். ப...அதிசயம்தான். இதெல்லாம் சொன்னால் நம்புவது கடினம். பத்திரிகைகள் மாதிரி ஒவ்வொரு கட்டுரைக்கும் ரொம்ப இடைவெளி விடாதீர்கள். நான், என் கனவில் சத்ய சாய்பாபா வந்து இத்தனாம் தேதிக்கு உனக்கு ஒரு பெண்ணை நிச்சயம் செய்வார்கள் என்று நான் துபாயில் இருந்தபோது சொன்னார். (அப்போ சென்னையில் என்ன நடக்கிறது என்று உடனுக்குடன் தொலைபேசித் தெரிந்துகொள்ளமுடியாது. ஆனான் என் குழந்தைகள் நான் சொல்வதைக் கேட்டு நம்பாமல் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-14111108526970156842016-02-22T19:02:48.647+05:302016-02-22T19:02:48.647+05:30உண்மையிலேயே அதிசயமான நிகழ்வுதான்! உண்மையிலேயே அதிசயமான நிகழ்வுதான்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-83708500774722481472016-02-22T17:38:20.918+05:302016-02-22T17:38:20.918+05:30ஆச்சிரியமான விஷயம் தான். ஆனால் இந்த மாதிரி சம்பவங்...ஆச்சிரியமான விஷயம் தான். ஆனால் இந்த மாதிரி சம்பவங்கள் முன்கூட்டியே கடவுளால் மற்றும் நம் guardian angels திட்டமிடப்பட்டவை என்பது என் கருத்து.
P.s : Periappa - 1956 is when my dad was 5 years old and Ravi Chitappa was born. Anonymoushttps://www.blogger.com/profile/11453550874757821048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-11337334343608800422016-02-22T12:13:17.526+05:302016-02-22T12:13:17.526+05:30நிச்சயம் கடவுள் கிருபைதான்.நிச்சயம் கடவுள் கிருபைதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-14239140979680555572016-02-22T11:50:27.076+05:302016-02-22T11:50:27.076+05:30பலரின் வாழ்விலும் கடவுள் கை கொடுத்த கணங்கள் உள்ளன...பலரின் வாழ்விலும் கடவுள் கை கொடுத்த கணங்கள் உள்ளன.ஆனால் என்ன அற்ப மனிதர்கள் அதை மறந்துவிடுவார்கள். ஆனால் நன்றியுள்ள உங்களை போன்றவர்கள்தான் அதை இன்னும் நினை கூர்ந்து மகிழ்ந்து கடவுள் கை கொடுத்த கணங்களை பற்றி பேசி மகிழ்ந்து வ்ருகிறீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-40361358686072588282016-02-22T10:41:24.005+05:302016-02-22T10:41:24.005+05:30மெய்சிலிர்க்க வைத்துவிட்டது உங்கள் அனுபவம். நிச்சய...மெய்சிலிர்க்க வைத்துவிட்டது உங்கள் அனுபவம். நிச்சயம் கடவுள் செயல்தான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com