tag:blogger.com,1999:blog-5821554989813841208.post5726820379352605059..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: அன்புள்ள டில்லி - 12கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-80491636539737326452010-07-07T12:15:28.971+05:302010-07-07T12:15:28.971+05:30உங்களைப் போன்ற அந்தக் கால மனிதர்களை பார்த்தாலே எங்...உங்களைப் போன்ற அந்தக் கால மனிதர்களை பார்த்தாலே எங்களுக்கெல்லாம் பொறாமையாக வருகிறது. நீங்களெல்லாம் ஒவ்வொன்றையும் அனுபவித்து வாழ்ந்துள்ளீர்கள். எநத் பாதுகாப்பு கெடுபிடியும் இல்லாமல் குடியரசுத் தலைவரை பார்ப்பது என்பது இப்போது முடிகிற காரியமா?
ஜெ. பாபு
கோவைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-21312002469812270532010-03-14T14:01:18.918+05:302010-03-14T14:01:18.918+05:30அதாவது தர்மருக்கு இந்த உலகத்தில் எல்லாமே நல்லதாகவே...அதாவது தர்மருக்கு இந்த உலகத்தில் எல்லாமே நல்லதாகவே தெரிந்ததாமே. அந்தக் கண்ணாடி

virutchamvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-87960813134739202642010-03-13T14:02:26.412+05:302010-03-13T14:02:26.412+05:30<<>

அதென்ன தர்மர் கண்ணாடி? புரியவில்...<<>

அதென்ன தர்மர் கண்ணாடி? புரியவில்லையே. தயவு செய்து பதவுரை, பொழிப்புரை என்று போடுங்கள்!கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-73194541055538507292010-03-13T13:59:20.511+05:302010-03-13T13:59:20.511+05:30//டில்லியில் உள்ள பல லைப்ரரிகளில்//
இதை ஏன் வெள்ளை...//டில்லியில் உள்ள பல லைப்ரரிகளில்//
இதை ஏன் வெள்ளை அடிக்கப் பட்டு இருக்கு?>>
அடுத்த SUBJCT ஏன்று காட்டுவதற்குத்தான். ஒரு LINE SPACE விட்டிருக்கலாம். கவன்க்குறைவுதான் காரணம்.கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-81121768532688238102010-03-13T13:52:38.748+05:302010-03-13T13:52:38.748+05:30//டில்லியில் உள்ள பல லைப்ரரிகளில்//
இதை ஏன் வெள்ளை...//டில்லியில் உள்ள பல லைப்ரரிகளில்//
இதை ஏன் வெள்ளை அடிக்கப் பட்டு இருக்கு?

இந்த Junoon தமிழ் உங்க வேலை இல்லையே.

அப்புறம் இப்போதைக்கு உங்க பதவுகள் பொறுத்த வரைக்கும் நான் தர்மர் கண்ணாடி மட்டுமே அணிவதாக இருக்கிறேன்.

http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-34914056255347039832010-03-06T20:09:06.764+05:302010-03-06T20:09:06.764+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-33399249638948097382010-03-06T14:44:23.546+05:302010-03-06T14:44:23.546+05:30// படிப்பதில் உள்ள வழக்கமான ஆர்வம் நாளுக்கு நாள் அ...// படிப்பதில் உள்ள வழக்கமான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாயிற்று. காரணம் வேறொன்றுமில்லை. இதன் காரணமாக கொஞ்சம் சில்லறை சம்பாதிக்க வழி எற்பட்டது தான். // It may be true you earned some income also by reading , but I think it was incidental. That habit of reading had increased your knowledge and wisdom and made you a great writer. The best thing you are doing is sharing the same with us - unknown R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-51142168716962709412010-03-02T17:55:11.618+05:302010-03-02T17:55:11.618+05:30//குண்டூசி சப்ளை செய்து பணக்காரனாக ஆக முடியும்.//
...//குண்டூசி சப்ளை செய்து பணக்காரனாக ஆக முடியும்.//

விக்ரமன் படத்தில் வருவது போலவா.... :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-84378062908933778502010-03-02T17:22:12.217+05:302010-03-02T17:22:12.217+05:30டில்லி நல்ல ஊர்தான். ஆனா இப்போ போய் குடியிருக்க மு...டில்லி நல்ல ஊர்தான். ஆனா இப்போ போய் குடியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com