tag:blogger.com,1999:blog-5821554989813841208.post5577027325873265092..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: லிஃப்கோ சர்மாகடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-11188692564824410232010-05-08T14:33:03.543+05:302010-05-08T14:33:03.543+05:30லிப்கோ பெயரைக் கேட்கும்பொழுது நினைவிற்கு வருவது அவ...லிப்கோ பெயரைக் கேட்கும்பொழுது நினைவிற்கு வருவது அவர்கள் வெளியிட்ட ஆங்கில - தமிழ் அகராதி. பள்ளி நாட்களில், ஆங்கிலம் கற்க ஆரம்பித்தவர்கள் எல்லோரும் விரும்பி, வாங்கி, உபயோகித்த புத்தகம். என்னுடைய உறவினர் ஒருவர் லிப்கோவில் மிக நீண்ட காலம் பணிபுரிந்தார்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-4308028819160207252010-05-04T07:42:22.485+05:302010-05-04T07:42:22.485+05:30இப்படி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் நினைவில் வைத்...இப்படி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் நினைவில் வைத்து பாராட்டும் அவர் எத்துணை பெரிய மனிதர் ?அவரை மறக்காமல் இருக்கும் நீங்களும் தான்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-27210536043170017502010-05-03T16:18:24.330+05:302010-05-03T16:18:24.330+05:30Dear Sir,
"நீங்கள் சொல்வதை ஏற்றால் அது மன்னி...Dear Sir,

"நீங்கள் சொல்வதை ஏற்றால் அது மன்னிக்கமுடியாத குற்றம்,,,
என் பதிவு பிடித்து இருந்தால் லேசாக ஷொட்டு கொடுங்கள்.கொடுக்கவிடடாலும் ப்ரவாயில்லை. "

It shows your greatness... Keep it.
this is only ஷொட்டு

Regards
RangaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-36071591150094674642010-05-01T20:36:18.745+05:302010-05-01T20:36:18.745+05:30நன்றி ரவி பிரகாஷ் அவர்களே,
வைரக்கல் என்று குறிப்பட...நன்றி ரவி பிரகாஷ் அவர்களே,
வைரக்கல் என்று குறிப்பட்டது சரியே. சம்பவங்கள் சின்னதாக இருப்பினும் அதில் வைரம் இருக்கக்கூடும். அவை நம்மை செதுக்கும். பண் படுத்தும்கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-80285949467226906232010-05-01T20:21:02.301+05:302010-05-01T20:21:02.301+05:30சார்! லிப்கோ சர்மா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்...சார்! லிப்கோ சர்மா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எத்தகைய மாமனிதர் என்பது உங்களின் இந்த வைரக்கல் போன்ற சிறு குறிப்பில் பளிச்சிட்டது!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-43253627857297210582010-05-01T19:39:39.083+05:302010-05-01T19:39:39.083+05:30<<< snkm said... >>>>
நீங்கள...<<< snkm said... >>>>
நீங்கள் சொல்வதை ஏற்றால் அது மன்னிக்கமுடியாத குற்றம்,,,
என் பதிவு பிடித்து இருந்தால் லேசாக ஷொட்டு கொடுங்கள்.கொடுக்கவிடடாலும் ப்ரவாயில்லை.கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-2791177502853741242010-05-01T17:20:51.485+05:302010-05-01T17:20:51.485+05:30நீங்கள் ஒரு வாழும் பொக்கிஷம்! உங்களிடமிருந்து நீங்...நீங்கள் ஒரு வாழும் பொக்கிஷம்! உங்களிடமிருந்து நீங்கள் சந்தித்த பெரியவர்களின் செயல்கள் பற்றி படிக்கும் போது மனது மகிழ்கிறது!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.com