tag:blogger.com,1999:blog-5821554989813841208.post5283834039353865784..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: டேவிட் வெல்ஸ்கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-65637868700512080352010-05-04T18:44:09.181+05:302010-05-04T18:44:09.181+05:30<<< padma said... thanks for sharing sir&...<<< padma said... thanks for sharing sir>>
இந்த பிளாக் துவக்கியதே எனக்குத் தெரிந்ததையும் தெரியாததையும் எழுதுவதற்காகத்தானே!கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-47929998379346290812010-05-04T07:39:53.554+05:302010-05-04T07:39:53.554+05:30thanks for sharing sirthanks for sharing sirபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-76247404048675332472010-05-03T12:29:17.117+05:302010-05-03T12:29:17.117+05:30பழைய புத்தகங்களை தேட http://www.abebooks.com/
என்...பழைய புத்தகங்களை தேட http://www.abebooks.com/
என்ற தளத்திற்குச் சென்று தேடவும்.
புத்தகத்தின் பெயரையும் சேர்த்துத் தேடவும்.
Penguin Book of Curious and interesting Mathematics
----------------- Numbers
---------------- Puzzles.கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-7600627161775036482010-05-03T11:09:49.323+05:302010-05-03T11:09:49.323+05:30இந்த புத்தகங்கள் எங்கு கிடைக்கும் சார்? Net - ல் த...இந்த புத்தகங்கள் எங்கு கிடைக்கும் சார்? Net - ல் தேடினால் வேறு ஏதோ டேவிட் வெல்ஸ் பற்றித்தான் வருகிறது.

எஸ்.வி.ராகவன்Veeyares https://www.blogger.com/profile/06045517160352329595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-33708224576268512052010-05-01T20:44:59.978+05:302010-05-01T20:44:59.978+05:30ரவிபிரகாஷ் அவர்களுக்கு,
சாவி என்றும் என் நன்றிக்கு...ரவிபிரகாஷ் அவர்களுக்கு,
சாவி என்றும் என் நன்றிக்கு உரியவர். அவர் எழுத்து மூலமாகவும் நிறையப் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவைகள் எதையும் போடமாட்டேன. காரணம் அவை என் மீதுள்ள அன்பு காரணமாக எழுதப்பட்டவை/ சொல்லப்பட்டவை.கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-3939950549249745742010-05-01T20:19:24.951+05:302010-05-01T20:19:24.951+05:30சார், நான் உங்கள் நீண்ட கால ரசிகன். ‘கேரக்டர்னு நா...சார், நான் உங்கள் நீண்ட கால ரசிகன். ‘கேரக்டர்னு நான்தான் என்னமோ பிரமாதமா எழுதறேன்னு நினைச்சுட்டிருந்தேன்.என்னைவிடப் பிரமாதமா எழுதி என்னை மூக்குடைச்சுட்டார் கடுகு’ என்று திரு.சாவி அவர்கள் உங்களைப் பற்றி ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அதை நிரூபிக்கிறது உங்கள் பதிவு ஒவ்வொன்றும்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-54505944919119614612010-05-01T17:25:46.636+05:302010-05-01T17:25:46.636+05:30இப்போது புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வரு...இப்போது புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது! குழந்தைகளை புத்தகங்கள் படிக்க செய்தால்அவர்களின் செயல் திறன் அதிகமாகும்!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.com