tag:blogger.com,1999:blog-5821554989813841208.post5114886392697872663..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: கை கொடுத்த மினி பாபுகடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-87914815637289837622016-08-14T02:37:59.093+05:302016-08-14T02:37:59.093+05:30அதிகாரியின் பெயரை மறந்துவிட்டேன் என்ற தவறை ஒப்புகொ...அதிகாரியின் பெயரை மறந்துவிட்டேன் என்ற தவறை ஒப்புகொள்ளாமல் , “ அவர் பெயர் ”தீபக் பாண்டே" என்று கற்பனையாகc சொல்லாமல் உண்மையை எழுதியதற்கு ஒரு GOOD போடுங்கள்! - கடுகு
கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-67770996936550303162016-08-13T23:07:55.940+05:302016-08-13T23:07:55.940+05:30//அறை வாசலில் அவர் பெயரின் (மறந்துவிட்டது) பின்னால...//அறை வாசலில் அவர் பெயரின் (மறந்துவிட்டது) பின்னால் I.A.S. என்று போட்டிருந்தது.//

சார், சுவாரஸ்யமான விஷயம்தான்...
ஆனால்,
அந்த அதிகாரியின் பெயரை ஞாபகமாக மறந்துவிட்டீர்களே,
அது எப்படி? அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-68872021946430688172016-08-05T02:38:03.203+05:302016-08-05T02:38:03.203+05:30அபாரம்.
இப்படி தேதி வந்தது ஒரு அற்புத
COINCIDENCE...அபாரம்.
இப்படி தேதி வந்தது ஒரு அற்புத
COINCIDENCE. I am sure more people will be inspired. -Kaduguகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-46854146086759611892016-08-04T18:29:27.052+05:302016-08-04T18:29:27.052+05:30Today's date - 2²/2³/24 (2 to the power 4).Today's date - 2²/2³/24 (2 to the power 4).R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-56049191328544627132016-08-03T15:57:24.827+05:302016-08-03T15:57:24.827+05:30பிறர்க்குதவி முற்பகல் செய்யின் தனக்குதவி பிற்பகல் ...பிறர்க்குதவி முற்பகல் செய்யின் தனக்குதவி பிற்பகல் தாமே வரும். எதிர்ப்பார்ப்பில்லாமல் (அதுவும் 10 வருடம்.. ஏ... அப்பா) உதவி செய்யும்போது எதிர்பாரமல் உதவி எப்போதும் வரும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-20078308998148530582016-08-03T11:11:49.519+05:302016-08-03T11:11:49.519+05:30மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
வ...மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

வணக்கம்.

’மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்று புரிய வைத்திருக்கிறார் மினி பாபு.

உங்களுடைய டெல்லி பதிவுகளை மீண்டும் மீண்டும் படிப்பேன். டெல்லிக்குப் போய் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஆசையாக இருக்கும்.

மிண்டோ ரோடு, கரோல் பாக், பார்லிமெண்ட் தெரு, கன்னாட் ப்ளேஸ் இவற்றையெல்லாம் simhamhttps://www.blogger.com/profile/13675064517670953978noreply@blogger.com