tag:blogger.com,1999:blog-5821554989813841208.post493124659760033830..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: ஒரு வரி - ஒரு ரூபாய் கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-74930148620902849812016-01-02T09:36:58.105+05:302016-01-02T09:36:58.105+05:30HATS OFF TO YOU!HATS OFF TO YOU!TNPSC EZhttps://www.blogger.com/profile/01309225751484563579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-14767590285919907402015-06-03T20:00:10.685+05:302015-06-03T20:00:10.685+05:30தலைமுறையாக வரும் தலைவலியை தீர்த்த தனி ஒருவர் தலைமுறையாக வரும் தலைவலியை தீர்த்த தனி ஒருவர் jagannathan rangarajanhttps://www.blogger.com/profile/04783659735653827060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-42921572483771773492015-05-15T08:25:47.207+05:302015-05-15T08:25:47.207+05:30சுவையான அனுபவம்தான்! நானும் சர்மா புத்தகத்திற்குக...சுவையான அனுபவம்தான்! நானும் சர்மா புத்தகத்திற்குக் காத்திருக்கின்றேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-81296116446337336952015-05-14T13:02:30.142+05:302015-05-14T13:02:30.142+05:30ஒரு ருபாய் அனுபவம் மிக அருமை .நாம் கஷ்டப்பட்டு சம்...ஒரு ருபாய் அனுபவம் மிக அருமை .நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் காசை எதற்காக விடவேண்டும் .யாருகாவது தெரிந்து கொடுத்தால் சந்தோசமாக இருக்கும்.நீங்கள் உங்கள் ஒரு ருபாய் வாங்கிகொண்டது
ரொம்ப சந்தோசம். அந்த காலத்தில் பணத்திற்கு மதிப்பு இருந்தது .இன்று பணத்திற்கும் மதிப்பு இல்லை மனிதனுக்கும் மதிப்பு இல்லை.
கே.ராகவன்
பெங்களுருRagavanhttps://www.blogger.com/profile/07215876231118680015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-9651720510785910602015-05-11T20:07:27.612+05:302015-05-11T20:07:27.612+05:30மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
வ...மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

வணக்கம்.

‘இளங்கன்று பயமறியாது’ என்பார்கள். அது போல, லண்டன் தபால் இலாகாவையே மிரள வைத்திருக்கிறீர்கள்.

தங்கள் மேலதிகாரியைப் போல, ஜூனியர்களின் கருத்துக்கு ம்திப்புக் கொடுப்பபவர்கள் மிகவும் அரிது.

’அரசாங்கத்துக்கு போன பணமும், கடலில் கரைத்த பெருங்காயமும் ஒன்று’ என்பார்கள்.

வைக்கோல்போரில் தொலைத்த simhamhttps://www.blogger.com/profile/13675064517670953978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-41385910843607935712015-05-10T22:37:44.323+05:302015-05-10T22:37:44.323+05:30சர்மாவின் கில்லாடித்தனங்களைப் பற்றி எழுதுங்களேன்?சர்மாவின் கில்லாடித்தனங்களைப் பற்றி எழுதுங்களேன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-80951746836481323112015-05-10T20:59:49.861+05:302015-05-10T20:59:49.861+05:30இரு அனுபவங்கள் -இரண்டும் சுவாரஸ்யமாயிருந்தன.இரு அனுபவங்கள் -இரண்டும் சுவாரஸ்யமாயிருந்தன.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-43790312099046167052015-05-10T20:59:19.060+05:302015-05-10T20:59:19.060+05:30இரு தகவல்கள் -இரண்டும் சுவாரஸ்யமாயிருந்தன.இரு தகவல்கள் -இரண்டும் சுவாரஸ்யமாயிருந்தன.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-28886959463198673122015-05-10T14:14:15.932+05:302015-05-10T14:14:15.932+05:30'நம்ம ஊரில்தான் எப்படி எப்படி சால்ஜாப்பு, தேவை...'நம்ம ஊரில்தான் எப்படி எப்படி சால்ஜாப்பு, தேவையில்லாத வேலைகள் செய்யலாம் என்று கண்டுபிடிப்பார்கள். இதைத்தான் 'அரசின் சிவப்பு நாடா' முறை என்று கூறினார்கள்.

உங்கள் மாதிரி ஆட்கள் நிறைய அரசு வேலையில் இருந்தால், தேவையில்லாத பணியிடங்கள் ஏற்படாது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-43488382280315678602015-05-10T12:11:45.970+05:302015-05-10T12:11:45.970+05:30அரசு அலுவலகம் என்றாலே இப்படி விநோதங்கள் அதிகம்தான்...அரசு அலுவலகம் என்றாலே இப்படி விநோதங்கள் அதிகம்தான்! சுவையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-862796972784796212015-05-10T08:06:24.117+05:302015-05-10T08:06:24.117+05:30பத்து பைசா மிச்சம் பிடிக்க பத்து ரூபாய் செலவு செய்...பத்து பைசா மிச்சம் பிடிக்க பத்து ரூபாய் செலவு செய்வோம். அதுதான் கவர்ட்மென்ட் ரூல்ஸ்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com