tag:blogger.com,1999:blog-5821554989813841208.post4478443100597708072..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: இரண்டு மணிப்பயல்கள்!-- கடுகுகடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-38072992499002334292010-09-22T11:31:21.949+05:302010-09-22T11:31:21.949+05:30supersuperAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-41206172307821160532010-09-20T21:31:25.503+05:302010-09-20T21:31:25.503+05:30<<<< திவா said... .. ஆமாம் ப்லாக் பேரு...<<<< திவா said... .. ஆமாம் ப்லாக் பேரும் டெம்ப்லேட்டும் மாத்திட்டீங்களா என்ன?
இல்லையே. MASTHAED-ட்டை அவ்வப்போது மாத்துவேன். பொறந்ததிலிருந்து அதே பேர் தான்.
டெம்பிலேட்டை மாற்றவில்லையே... பாராட்டுக்ளுக்கு நன்றிகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-63261451496166916762010-09-20T21:25:35.761+05:302010-09-20T21:25:35.761+05:30Jagannathan said...If you won't mistake me and...Jagannathan said...If you won't mistake me and take it in the right spirits, the two people in this blog have impressed me more than anyone else written about so far.+++>>>

Why should I mistake you. You are free to have your opinions. Yes, I also felt that these two Manis have taught me few lessons. The incidents which happend some 45 years back are still fresh in my கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-9600117249839438562010-09-20T20:13:34.336+05:302010-09-20T20:13:34.336+05:30ரயில் மணி பதிவு நெஞ்சைத் தொட்டது. ரயில் மணி தற்போத...ரயில் மணி பதிவு நெஞ்சைத் தொட்டது. ரயில் மணி தற்போது எங்கிருந்தாலும் வளமுடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என உறுதியாக நம்புகிறேன்.

டெய்லர் மணி - ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும், அதன் இரண்டாவது பக்கத்தை நாம் பார்க்கத் தவறி விடுகிறோம்.அவர் சொன்னது போல எங்கள் ஊரிலும் தீபாவளியன்று விடியற்காலம் 5 மணி வரை டெய்லர்கள் முழு மூச்சுடன் தைத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.ராஜ சுப்ரமணியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-70076354616280627332010-09-20T19:56:02.139+05:302010-09-20T19:56:02.139+05:30மணியான கதைன்னு சொல்லப்பாத்தா கொத்துமல்லியும் தேவிய...மணியான கதைன்னு சொல்லப்பாத்தா கொத்துமல்லியும் தேவியும் முந்திகிட்டாங்க! அதனால என்ன? சொல்லிட்டா போறது. மணியான கதைகள்!
ஆமாம் ப்லாக் பேரும் டெம்ப்லேட்டும் மாத்திட்டீங்களா என்ன?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-34864365655157120712010-09-20T15:24:40.243+05:302010-09-20T15:24:40.243+05:30>>>> ஜெ.பாபு கோவை 20 -----. ஆனால் ரயில...>>>> ஜெ.பாபு கோவை 20 -----. ஆனால் ரயில் மணி பற்றிய பதிவு மனதை நெகிழ வைத்து விட்டது. இப்போது அந்தப் பையனுக்கு எத்தனை வயதிருக்கும். ===
ரயில் மணிக்கு 60-65 வயது ஆகியிருக்கும் இப்போது!கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-39706088207434955142010-09-20T13:56:42.396+05:302010-09-20T13:56:42.396+05:30If you won't mistake me and take it in the rig...If you won't mistake me and take it in the right spirits, the two people in this blog have impressed me more than anyone else written about so far. They had also expressed themselves vividly. I am sure both have succeeded in their lives.

- R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-52610421071042493482010-09-20T12:21:07.335+05:302010-09-20T12:21:07.335+05:30பொதுவாக தங்களின் பதிவுகள் சிரிக்க வைத்து சிந்திக்...பொதுவாக தங்களின் பதிவுகள் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும். சில சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் ரயில் மணி பற்றிய பதிவு மனதை நெகிழ வைத்து விட்டது. இப்போது அந்தப் பையனுக்கு எத்தனை வயதிருக்கும். வீடு கட்டியிருப்பாரா? சித்தியை தன் வீ்ட்டிற்கு கூப்பிட்டு அவர் நாண நன்னயம் செய்திருப்பாரா? இது போல சித்தி கொடுமை தற்காலத்தில் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆறுதல்தான்.
ஜெ.பாபு
கோவை 20Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-22142570177761125552010-09-20T12:03:41.574+05:302010-09-20T12:03:41.574+05:30SUPERSUPERSrividhya Rhttps://www.blogger.com/profile/09126842172231918960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-83041750494794140552010-09-20T11:45:49.952+05:302010-09-20T11:45:49.952+05:30மணியான தகவல்கள்...
தேவிமணியான தகவல்கள்...

தேவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-37442342335256643392010-09-20T10:32:10.922+05:302010-09-20T10:32:10.922+05:30Maniyana Post !!!!!!!!!
KothamalliManiyana Post !!!!!!!!!

KothamalliAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-3336526978065994252010-09-20T10:02:29.108+05:302010-09-20T10:02:29.108+05:30படிக்கின்ற எங்களுக்கும் மன உறுதி ஏற்படட்டும் ! நன்...படிக்கின்ற எங்களுக்கும் மன உறுதி ஏற்படட்டும் ! நன்றி!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.com