tag:blogger.com,1999:blog-5821554989813841208.post3644162128068652822..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-50049331713688558482010-06-26T16:22:42.935+05:302010-06-26T16:22:42.935+05:30அப்படி எதுவும் இல்லை. நாலு விஷயங்களைத் தெரிந்து கொ...அப்படி எதுவும் இல்லை. நாலு விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம்தான் காரணம்.ஹி.. ஹி...:)கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-78957958587805126482010-06-26T10:44:14.543+05:302010-06-26T10:44:14.543+05:30//ஒரு சின்ன சந்தேகம்” உங்களுக்குச் சொன்னாரா? :) //...//ஒரு சின்ன சந்தேகம்” உங்களுக்குச் சொன்னாரா? :) // - ஆஹா, செங்கல்பட்டு குசும்பா இது! - ரா.ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-60560475290488597482010-06-23T20:00:56.188+05:302010-06-23T20:00:56.188+05:30ராஜ சுப்ரமணியன் said... எங்கள் டைரக்டரும் இதே போன்...ராஜ சுப்ரமணியன் said... எங்கள் டைரக்டரும் இதே போன்று ஒரு நாள் காலை 9 மணிக்கு நுழைவாயிலில் நின்றுகொண்டு லேட்டாக வருபவர்களுக்கு “காலை வணக்கம்” சொன்னார். //

ஒரு சின்ன சந்தேகம்” உங்களுக்குச் சொன்னாரா? :)கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-70943504414562340882010-06-23T18:44:53.354+05:302010-06-23T18:44:53.354+05:30நான் வேலை பார்த்த DRDL, Hyderabad ஆஃபீஸிலும் எங்கள...நான் வேலை பார்த்த DRDL, Hyderabad ஆஃபீஸிலும் எங்கள் டைரக்டரும் இதே போன்று ஒரு நாள் காலை 9 மணிக்கு நுழைவாயிலில் நின்றுகொண்டு லேட்டாக வருபவர்களுக்கு “காலை வணக்கம்” சொன்னார். மறுநாளிலிருந்து எல்லாரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர்.ராஜ சுப்ரமணியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-3720456132562503152010-06-21T23:09:28.965+05:302010-06-21T23:09:28.965+05:30Such things happen every now and then. But it is t...Such things happen every now and then. But it is too much to expect our government servants to follow timings and be sincere in what they do in that time! Even recently P. Chidambaram introduced bio-metric attendance readers in his ministry's offices to check on the movement of people and this is years after George Fernandes's action! - R. JagannathanR. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-18339896324371614872010-06-20T22:15:13.611+05:302010-06-20T22:15:13.611+05:30மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ப...மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

பவர்ஃபுல் மனிதராக இருந்த திரு.ஜார்ஜ் அவர்கள், இப்போது, உடல் நலம் இல்லாமல், பிறரின் கண்ட்ரோலில் இருப்பதாக சமீபத்தில் படித்தேன். எதிர்காலம் நமக்கு என்ன தரப் போகிறதோ என்ற பயம் தோன்றியது.

சரி, இப்போது ரயில் பவனில் எல்லோரும் கரெக்டான நேரத்துக்கு வருகிறார்களா என்று தெரியவில்லையே.

அன்புடன்

திருமதி சுப்ரமணியம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-71200291407655858072010-06-20T21:41:40.783+05:302010-06-20T21:41:40.783+05:30இது போல் பல நல்ல ஊழல் அற்ற மனிதர்கள் தற்போது இந்தி...இது போல் பல நல்ல ஊழல் அற்ற மனிதர்கள் தற்போது இந்திய அரசியலில் என்பது நமது துரதிஷ்டம்Vinoth Thiyagarajanhttps://www.blogger.com/profile/06340721025442684823noreply@blogger.com