tag:blogger.com,1999:blog-5821554989813841208.post3032798494548328498..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: பொன்மொழியை லேசாகத் திரித்தால்... கடுகுகடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-9494745283596489522010-11-27T14:05:51.109+05:302010-11-27T14:05:51.109+05:30Behind every successful man, you will find a woman...Behind every successful man, you will find a woman (criticizing his each and every action!)கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-174121603586306902010-11-22T13:57:08.696+05:302010-11-22T13:57:08.696+05:30திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு, உங்கள் பிரச்னைதான...திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு, உங்கள் பிரச்னைதான் எனக்கும். BLOGSPOT காரர்கள் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்..
Sidebar-ல் போட்டதை archive-ல் சேமிக்க வ்ழியில்லை. அவ்வப்போது டவுன்லோட் பண்ணிக் கொள்வதுதான் வழி. இந்தத் துறையில் இதற்கு என்ன செய்வது என்று யாராவது சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும்.கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-45783234310006011802010-11-22T13:39:17.944+05:302010-11-22T13:39:17.944+05:30மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
வ...மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

வணக்கம்.

ஒரு வேண்டுகோள் -

நகைப் பெட்டி, நகைச்சுவைப் பெட்டி, ஆஹா விளம்பரங்கள் இவையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியவில்லையே, அதாவது ARCHEIVE ஆக இல்லை, அதனால், மீண்டும் மீண்டும் படித்து ரசிப்பது என்பது முடியாமல் இருக்கிறது. இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?

எனக்கு எப்பவுமே கதை, கட்டுரைகளை, நல்ல விஷயங்களை, Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-76998735794023597282010-11-21T05:13:45.096+05:302010-11-21T05:13:45.096+05:30ரவிபிரகாஷ் said...
பொன்மொழியை லேசாகத் திரித்த...ரவிபிரகாஷ் said...

பொன்மொழியை லேசாகத் திரித்தால் - கட்டுரைக்குப் பின்னூட்டம் இட நினைத்தேன். அங்கே இந்த கமெண்ட் பாக்ஸ் திறக்கவில்லை. எனவே, இங்கே போடுகிறேன்.

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக!

ஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு!Anonymousnoreply@blogger.com