tag:blogger.com,1999:blog-5821554989813841208.post2833662900624584740..comments2023-11-28T20:57:10.662+05:30Comments on கடுகு தாளிப்பு: கடுகுhttp://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5821554989813841208.post-37153163094802406492020-04-21T14:43:24.930+05:302020-04-21T14:43:24.930+05:30This comment has been removed by a blog administrator.BloggerWloggerhttps://www.blogger.com/profile/03048939247380030465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-76899633038754179022016-02-16T15:26:29.078+05:302016-02-16T15:26:29.078+05:30கடுகு சார்.... நலமா? எலெக்ஷன் நேரம் நெருங்குகிறது....கடுகு சார்.... நலமா? எலெக்ஷன் நேரம் நெருங்குகிறது... அரசியல் சூடு பரவும் நேரத்தில், உங்கள் நகைச்சுவை கட்டுரைகள் வரவேண்டாமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-75045071976241495102016-02-04T18:27:59.845+05:302016-02-04T18:27:59.845+05:30சார், நமஸ்காரம். இப்போ எப்படி இருக்கேள்? சார், நமஸ்காரம். இப்போ எப்படி இருக்கேள்? ஷோபனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-38194062800759176492016-01-13T12:35:32.431+05:302016-01-13T12:35:32.431+05:30இனிய பொங்கல் வாழ்த்துக்கள். தை பிறந்து வழி காட்டட்...இனிய பொங்கல் வாழ்த்துக்கள். தை பிறந்து வழி காட்டட்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-25949234801398371212016-01-06T19:20:23.788+05:302016-01-06T19:20:23.788+05:30பொங்கல் வைத்த (சாப்பிட்ட) கையோடு எழுத ஆரம்பியுங்கள...பொங்கல் வைத்த (சாப்பிட்ட) கையோடு எழுத ஆரம்பியுங்கள். தை மாதம் உங்களுக்கு பொலிக பொலிக என்று ஆரம்பிக்கட்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-45681545417577712922015-12-31T19:33:36.871+05:302015-12-31T19:33:36.871+05:30Sir. Namaste. Wish you a very very happy new year....Sir. Namaste. Wish you a very very happy new year.Anonymoushttps://www.blogger.com/profile/02215439769629491393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-21788002591979841312015-12-24T10:37:40.347+05:302015-12-24T10:37:40.347+05:30விரைந்து வருக. உங்களுக்கும் எல்லோருக்கும் கிறிஸ்து...விரைந்து வருக. உங்களுக்கும் எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-92195066338309453542015-12-16T22:31:33.652+05:302015-12-16T22:31:33.652+05:30உடல் உபாதைகள் நீங்கி புதுப் பொலிவுடன் வருக!உங்கள் ...உடல் உபாதைகள் நீங்கி புதுப் பொலிவுடன் வருக!உங்கள் வருகையை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்பிரசாத்https://www.blogger.com/profile/05574250858754979392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-89967405829376825422015-12-13T15:42:52.012+05:302015-12-13T15:42:52.012+05:30தங்கள் நலம் அறிந்து மகிழ்ச்சி. நாட்டுலதான் கூட்டணி...தங்கள் நலம் அறிந்து மகிழ்ச்சி. நாட்டுலதான் கூட்டணி வெற்றிபெற அவசியம்னா, நம்ம உடம்புலயும் தேவையாயிருக்கே.. புத்தாண்டில் புதுப் பொலிவுடன் வருக...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-34871213215304549352015-12-06T20:36:36.279+05:302015-12-06T20:36:36.279+05:30We r safe. But we had lot of tense momnets. We mo...We r safe. But we had lot of tense momnets. We moved to Besant nagar where power was not shut off. Thank you for your kind enquiry.
-Kaduguகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-59818865314336929982015-12-06T17:19:18.051+05:302015-12-06T17:19:18.051+05:30Sir. Namaste. Hope you are safe from the floods. Sir. Namaste. Hope you are safe from the floods. Anonymoushttps://www.blogger.com/profile/02215439769629491393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-42109362084858626902015-11-22T18:44:40.368+05:302015-11-22T18:44:40.368+05:30உஜ்ஙல் பின்னூட்டத்திற்கு நன்றி.
ஆறு மாதமாக ஒரு வரி...உஜ்ஙல் பின்னூட்டத்திற்கு நன்றி.
ஆறு மாதமாக ஒரு வரி படிக்கவில்லை: ஒரு வரி எழுதவில்லை.
கண்ணில் கோளாறு. பார்வை சரியாக உள்ளது. ஆனால். டபுள் விஷன் மாதிரி இரண்டு கண்ணு ம் வெவ்வேறு அளவிலும் சற்று ஏற்ற இறக்கத்ததுடன் பார்க்கின்றன. விரைவில் .அவை கூட்டணி அமைத்துக் கொள்ளும் என்று மருத்துவர் சொல்லி இருகிறார்.. -- கடுகு
கடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-83400792899518041342015-11-22T18:05:37.999+05:302015-11-22T18:05:37.999+05:30"கண்ணா...கண்ணா... ஆடாது அசங்காது வா வா கண்ணா&..."கண்ணா...கண்ணா... ஆடாது அசங்காது வா வா கண்ணா" என்று அவருக்கே உரித்தான குரலில் பக்திரசம் ததும்பப் பாடுபவர். அந்த பக்தி பா(B)வம்தான் கேட்பவர்களுக்கும் தொத்திக்கும்போல. ஏற்கனவே நன்றாகப் படித்தபோதிலும், மீண்டும் நினைவுகொள்வது நன்றாகத்தான் இருக்கிறது. ஆமாம் அந்த குங்குமம் கட்டுரை எப்போது வரும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-90589148576860780382015-11-21T12:01:13.282+05:302015-11-21T12:01:13.282+05:30வணக்கம்,
நீங்கள், பித்துக்குளி முருகதாஸ் அவர்களி...வணக்கம்,

நீங்கள், பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பாடல்களை ரிக்கார்ட் செய்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா? எங்களுக்கும் அவரைக் கேட்கும் இன்பம் கிடைக்கும்.

நன்றி,
வெ.நடராஜன்
பெங்களூருNatarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-43534424592803935972015-11-17T22:32:11.688+05:302015-11-17T22:32:11.688+05:30திரு. பித்துக்குளி முருகதாஸ் பற்றிய நல்ல நினைவலைகள...திரு. பித்துக்குளி முருகதாஸ் பற்றிய நல்ல நினைவலைகள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-9374183597805079362015-11-17T20:20:41.072+05:302015-11-17T20:20:41.072+05:30ஒவ்வொரு புதுவருஷப்பிறப்பு நாள்
திருச்சி மலைக்கோட்ட...ஒவ்வொரு புதுவருஷப்பிறப்பு நாள்
திருச்சி மலைக்கோட்டை நாலு வீதிகளிலும் அவர் ஊர்வலமாக
பஜனை பாடல்கள் பாடி, அப்படியே மலைக்கோட்டையின் படிகள் ஏறி, உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க செல்வார். அத்தனை ரசிகர்களுடன்.

எனது வீடு ஆண்டார் வீதியில் அவரது ரசிகர்கள் ஏராளம்.

அவரது குரல் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-46485292612003296262015-11-17T17:26:22.860+05:302015-11-17T17:26:22.860+05:30வணக்கம்
நீங்காத நினைவுகள்... பகிர்வுக்கு நன்றி
-ந...வணக்கம்
நீங்காத நினைவுகள்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-61763636655498143282015-11-17T16:13:53.704+05:302015-11-17T16:13:53.704+05:30Great singer.Good tribute .
K.Ragavan
BengaluruGreat singer.Good tribute .
K.Ragavan
BengaluruRagavanhttps://www.blogger.com/profile/07215876231118680015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-44047873726772697082015-11-17T15:43:54.027+05:302015-11-17T15:43:54.027+05:30முருகதாஸ் எங்க ஊர்க்காரர் (கோயமுத்தூர்) என்பதில் ப...முருகதாஸ் எங்க ஊர்க்காரர் (கோயமுத்தூர்) என்பதில் பெருமை கொள்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821554989813841208.post-71348950940091361142015-11-17T14:02:08.339+05:302015-11-17T14:02:08.339+05:30நல்லதொரு நினைவஞ்சலி!நல்லதொரு நினைவஞ்சலி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com